ஈசி நெயில் ஆர்ட்

தேதி: June 10, 2013

5
Average: 4.5 (14 votes)

நெயில் பாலிஷ் - வெள்ளை மற்றும் அடர் நிறம் (அ) விரும்பிய நிறங்களில்
நெயில் பாலிஷ் ரிமூவர்
பால் பாயிண்ட் பென் (அ) டூத் பிக்
காட்டன் பட்ஸ்

நகங்களை நெயில் பாலிஷ் ரிமூவரால் துடைத்து ஷேப் செய்து பேஸ் கோட் அடித்து உலரவிடவும். பேஸ் கோட் அடிப்பதால் நெயில் பாலிஷில் உள்ள நிறமிகளால் நகங்களில் கறைபடுவதை தவிர்க்கலாம்.
பேஸ் கோட் உலர்ந்ததும் அடர் நிற அல்லது விரும்பிய நிற நெயில் பாலிஷை இரண்டு கோட் அடித்து உலரவிடவும்.
நன்றாக உலர்ந்ததும் பால் பாயிண்ட் பென் அல்லது டூத் பிக்கினால் வெள்ளை நிற நெயில் பாலிஷை தொட்டு 5 சிறு புள்ளிகளை படத்தில் உள்ளது போல் பூ வடிவில் வைக்கவும். (பால் பாயிண்ட் பென்னினால் வைத்தால் புள்ளிகள் சற்று பெரியதாகவும், டூத் பிக்கினால் வைத்தால் புள்ளிகள் சற்று சிறியதாகவும் இருக்கும்).
இதேபோல் மற்ற விரல்களிலும் வைத்து, நன்றாக காய்ந்ததும் டாப் கோட் அடித்து உலரவிடவும். நகங்களை சுற்றிலும் தோலில் பட்டுள்ள நெயில் பாலிஷை காட்டன் பட்ஸில் ரிமூவரைத் தொட்டு துடைக்கவும்.
எல்லோரும் மிக எளிதாகச் செய்யக்கூடிய நெயில் ஆர்ட் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

சூ...ப்பர்ப் கவீஸ். அழகா இருக்கு. கலர் காம்பினேஷனும் சூப்பர். உங்க நகங்களும் அழகு.

‍- இமா க்றிஸ்

கவி ரொம்ப அழகா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கும் டீம் க்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அருள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,உங்க கையும் அழகு,நயில் ஆர்ட்டும் அழகு.

சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

சூப்பரோ சூப்பர் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Kavi, so cute. Definitely I try to do.

நன்றி சுபா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஃபரிதா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஷர்மிளா! ட்ரை பண்ணுங்க. ரொம்ப ஈசிதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹய்ய்.. வெரி க்யூட்! ரொம்ப அழகா இருக்கு கவி, உங்க நகமும், நெய்ல் ஆர்ட்டும்!!

அன்புடன்
சுஸ்ரீ

கவிதா அழகா இருக்கு .பார்த்ததும் வனிதா கை என்று நினைத்தேன். ரொம்ப அழகா இருக்கு .உங்க கதை படித்தேன் மனம் வலித்தது.உயிரோட்டமா இருந்தது. வாழ்த்துக்கள்.

நன்றி சுஶ்ரீ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி பர்வீன்!
கதை படிச்சீங்களா. சந்தோஷம் பா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எந்த டூல்ஸ்ம் பயன்படுத்தாம பார்க்கும் எல்லாருமே ட்ரை பண்ணக்கூடிய சுலபமான டிசைன். அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

rompa alaga iruku.na try panren..

be honest,be happy, dont hurt any one,specily you loved one

நன்றி சரண்யா! ட்ரை பண்ணுங்க. ரொம்ப ஈசியாதான் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன அழகு எத்தனை அழகு அருமை அருமை சிம்பிள் அண்ட் கியூட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி கனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Super kavi.romba easya ellarum tri panara mathiri sollirukiga..

Be simple be sample

நன்றி ரேவதி! சீக்கிரமா ட்ரை பண்ணுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

very cute kavi

பூவந்துதான் வெண்டைக்காய் வரும் . இங்கே வெண்டைக்காய்மீது பூ உட்கார்ந்திருக்கு. (Y)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நன்றி நிகிலா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஜெயந்தி! என்னது வெண்டைக்காயா.... :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா,
உங்களின் நெயில் ஆர்ட் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்கு,நீங்கள் பயன் படுத்தியிருக்கும் கலர் சூப்பர்.நேரம் கிடைக்கும் போது நிச்சயம் நான் டிரை பண்ணிப் பார்க்கணும்

நன்றி வாணி!. ட்ரை பண்ணி பாருங்க. அழகா வரும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Super

Super

நன்றி மலர்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கொஞ்சம் ஜிமெயில் பாருங்களேன். :-)