காரைக்குடி லீடர் ஸ்கூலை பற்றி தகவல் வேண்டும் தோழமைகளே!!

காரைக்குடி லீடர் ஸ்கூலை பற்றி தகவல் வேண்டும் தோழமைகளே!! அறுசுவையில் இருக்கும் நம்முடைய தோழிகள் , தோழர்களின் குழந்தைகள் யாராவது இந்த பள்ளியில் படிக்கின்றார்களா? இந்த பள்ளியின் விவரம் வேண்டும் கொஞ்சம் சொல்லுங்களே ப்ளீஸ்!!!!

ஒரு வருடம் ஆகிவிட்டது தாங்கள் பதித்து. இன்னும் தங்களுக்கு விளக்கம் தேவை இருப்பின் கேளுங்கள் சொல்கிறேன். நானும் காரைக்குடி தான். என்ன விளக்கம் தேவை. கேளுங்கள்.

கண்ணன்
துபாய்

மேலும் சில பதிவுகள்