information about israel

hi friends,
my husband is planning to work in israel through company.
any one know abt the culture of israel,cost of living,food,racism,weather,and everything.

is it safe to work in israel?
how many Indians are in israel?

waiting for ur reply

Cheers,
Mohana

மதம் ,இனம் பற்றி இங்கே எழுதலாமாநு தெரியல பா .இருந்தாலும் சொல்லறேன்.
இஸ்ரேல் இல் வசிப்பவர்கள் யூத மதத்தை சேர்ந்தவர்கள் .அவர்கள் எப்பொழுதும் பிற மதத்தினருடன் கலக்கவே மாட்டார்கள் ..வெதர் சூட இருக்கும் நு நினைக்குரீன்.
யூத முறைப்படி அறுக்கப்பட்ட இறைச்சியும் ,யூத முறை உணவுகள் கிடைக்கும்.இந்திய யூதர்கள் அங்கு நெறைய இருக்கிறார்கள் .மற்ற இந்தியர்கள் பற்றி தெரியல.
ஏதாவது தவறாக எழுதி இருந்தால் அட்மின் அவர்கள் மன்னிக்கவும் .எனக்கு தெரிந்ததை நான் எழுதி இருக்கிரீன் .

மேலும் சில பதிவுகள்