ஹாய் தோழீஸ் தயிரை இரவே வாங்கி வைத்து மறு நாள் காலையில் பயன்படுத்தலாமா? என் தோழியின் வீட்டில் பிரிட்ஜ் இல்லை அதனால் அவள் மிகவும் சிரமப்படுகிறாள் தயவு செய்து பதல் கூறுங்கள்
ஹாய் தோழீஸ் தயிரை இரவே வாங்கி வைத்து மறு நாள் காலையில் பயன்படுத்தலாமா? என் தோழியின் வீட்டில் பிரிட்ஜ் இல்லை அதனால் அவள் மிகவும் சிரமப்படுகிறாள் தயவு செய்து பதல் கூறுங்கள்
hai faridha
how are you?
curd ippo irukara situvationla pulichidum. veyil kalam illaya, so fresha vangi use pannunga. veetlaya seiyarathuna night pira pottu kaalaila saapidalam. kadaila vanganuna fresha product date & expiry date paathu vangavum
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
சங்கீ
பதில் அளித்தமைக்கு நன்றி சங்கீ எப்படி இருக்கீங்க? என்ன ஆச்சு கொஞ்ச நாள் உங்கள அறுசுவைல பார்கவே முடியல?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith