படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு யோசனை தாருங்கள் தோழிகளே.

கொஞ்சம் சுயநலத்தோட தான் இந்த தலைப்பு போட்டேன் ஏன்னா நான் இப்பதான் புத்தகம் படிக்கும் பழக்கத்தையே ஏற்படுத்திகிட்டு இருக்கேன், என்னை போல இன்னும் நிறைய பேர் இருப்பாங்க அப்படிங்கற நம்பிக்கையில் தான் இதை ஆரம்பித்தேன் அறுசுவையில் தேடி பார்த்தேன் இப்படி ஏதும் விவாதிக்கவில்லை அதனால் தான் ஆரம்பித்தேன். இவ்வளவு வருஷம் கழிச்சு இப்ப தான் எனக்கு ஞானோதயம் பிறந்திருக்கு இனிவரும் நாட்களையாவது பயனுள்ள புத்தகங்கள் படிக்கலாமேன்னு கேட்கறேன் ஐடியா தருவீங்களா தோழிகளே.

என் வயது 31.I have 3 girl children.I want job. 10 வருடத்திற்கு பிறகு படிக்க ஆசை வந்துள்ளது I finished DECE . தொலை தூ ர கல்வி எது எடுத்தால் நல்லது.. படித்தால் பிற்காலத்திற்கு வேலை வாய்ப்பு உண்டா இந்த படிப்பு கை கொடுக்குமா?? யாரவது வந்து உதவுங்களே ப்ளீஸ்

enathu mail id(muthu2258@gmail.com)ku ungalidam irukum payanulla books anupa mudiuma.

மேலும் சில பதிவுகள்