தேதி: June 17, 2013
வேலையின் போது மெல்லிய தூசு வரும். மாஸ்க் அணிவது நல்லது. வேலை செய்யும் மேற்பரப்பில் பழைய டவலை விரித்துக் கொண்டால் விழும் தூசை பறக்கவிடாமல் பிடித்துக் கொள்ளும். பிறகு மடித்து வெளியே எடுத்துச் சென்று தட்டிவிடலாம். பொறுமையாக, கவனமாகச் செய்யவேண்டிய வேலை. சற்று கவனம் பிசகினாலும் முட்டை ஓடு மட்டுமல்லாமல் கையும் கெட்டுவிடும். சப்தமும் கொஞ்சம் இருக்கும். இடையூறு இல்லாத, முக்கியமாகக் குழந்தைகள் இல்லாத ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்துகொண்டு வேலையை ஆரம்பிக்கவும். முக்கியமாக டூல் ஓட்டின் மேல் இருக்கும்போது ஓட்டின் பிடியை விட்டுவிடக் கூடாது. இடைக்கிடையே டூலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சூடு அதிகரித்து மோட்டார் கெட்டுப்போய்விடும். அதிர்வினால் கை களைத்துவிடும். இடையில் ஓய்வு எடுப்பது நல்லது.
ப்ளாஸ்டிக் முட்டை - ஒன்று
என்க்ரேவிங் டூல் கிட் (Engraving Tool Kit)
அரம் - சிறிய செட்
மெக்கானிகல் பென்சில் (2B)
அப் ஐ பெய்ல் (Up Eye Bail) - ஒன்று
ஃபேஸ் மாஸ்க் (Face Mask)
பாக்கிங் ஸ்பாஞ்ச் பாட் (Packing Sponge Pad)















Comments
இமாம்மா,
ரொம்ப அழகு & அருமைங்க, வாழ்த்துக்கள் :-)
நட்புடன்
குணா
இமா
வழக்கம் போல அசத்தலான வேலை :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ப்ளாஸ்டிக் எக் ஷெல் ஃபிலக்ரி ஆர்னமெண்ட்
சூப்பர்... இந்தளவுக்கு பொறுமையா,அழகா செய்ய என்னால முடியாது ,செய்து எனக்கு அனுப்பிருங்க ;)
Kalai
இமா சூப்பர்
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு வாழ்த்துக்கள்
இமா
வாவ் .. ரொம்பவும் கச்சிதமா செய்திருக்கீங்க இமா வாழ்த்துக்கள்
இமா அக்கா
ரொம்ப அழகா செய்து இருக்கீங்க சூப்பர்ரா இருக்கு வாழ்த்துக்கள்
Egg shell
மிகவும் அழகாக இருக்கிறது இந்த பிளாஸ்டிக் ஏகக் ஆக்லாந்து இல் வங்கு வாங்க முடியும் என்று சொல்கின்றீர்களா
ஃபிலக்ரி ஆர்னமென்ட்
இமாம்மா சூப்பர். ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
mursida
முதலில் பாராட்டுக்கு நன்றி. :-) சஹானாவின் மெஹெந்தி த்ரெட்டில் உங்கள் கேள்வி பார்த்தேன். 2$ Shop பக்கம் போகும்போது பாருங்கள். இரண்டு நிறங்களில் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும். சிறிய முட்டைகளானால் ஒரு பாக்கட்டில் $2 க்கு 6 முட்டைகளும் பெரிதானால் குறைந்த எண்ணிக்கையும் இருக்கும்.
- இமா க்றிஸ்
_()_
குணா, வனி, கலை, தேவி, நிகிலா, Nasreen, கவி - உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
- இமா க்றிஸ்