அரட்டை பக்கம்

ஹாய் ஹாய் ஹாய்...

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... வணக்கம் :) வனி கொஞ்ச நேரம் இருப்பேன்... யாராவது இருந்தா வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi hw r u? Vacation epadi irundhathu ungaluku?

Be cool

வனி உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்னு ரொம்ப நாள் நெனச்சன். அறுசுவைல நித்யாசரவணன் னு ஒரு தோழி இருந்தாங்க. நியாபகம் இருக்கா? பழைய பதிவுல அவங்கட்ட நீங்க தான் ரொம்ப பேசியிருக்கிங்க. அவங்க இப்ப ஏன் வரலனு தெரியுமா? அவங்க எந்த ஊர் தெரியுமா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

தீபிகா... எனக்கு என்னங்க வெக்கேஷன்.. என் பிள்ளைகள் ரொம்ப சின்னவங்க. அதனால் ஒன்னும் ஸ்பெஷலா தெரியலங்க. :)

அஷ்விதா... ஓ நியாபகம் இருக்கே. நானே பல மாதமா இந்த பக்கம் வரல ;) அதனால் யார் யார் இப்ப வராங்க வரலன்னே எனக்கு தெரியல அஷ்விதா. சென்னைன்னு அவங்க சொன்ன நியாபகம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sister yekakku kalyanam aagi oru varusam aachu ana ponamasamthan yemakku 45 Nal thalli pochu nanga check pannom pasitive vanthathu aana annaiku evening yenakku konjam ratham kasiya aarampichathu doctora consalt pannom avanga check pannitu clot mathiri irukku demage agirukkum yendru voosi potu mathirai koduthanga aana aduthu rendavathu nal night yenakku neraya ratham poyiruchu doctara keatom romba demage agiduchu wash panna solitanga nangalum wash pannitom aana doctor moonu masathukku pregnancy aga koodathunu solitanga yenakku vudambu nallathan irukku amma seralamnu solranga please yenakku advice sollunga kulappama irukku...
bathil veandum akka..

ஹாய்,வனி எப்படி இருக்கிறிங்க,

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

ellorum eppadi irukeenga romba naal aachi. yarathu online la irukeengala

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஏன் அவசரம்?? டாக்டர் வேண்டாம் கூடாதுன்னு சொல்ல காரணம் இருக்கும். பலருக்கு இப்படி ஆனா கருப்பை புணாகி இருக்கும்.. அது சரி ஆகும் முன் கரு உண்டானா அது ஆரோக்கியமா வளர முடியாம போகும். அதனால் டாக்டர் சொல்வதை கேளுங்க. கவலை வேண்டாம்... விரைவில் தாய்மை அடைய பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சுபா :)

ஹாய் சங்கீதா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

sangeetha ninga udambu healthya iruntha try pannunga period vanthu 11 to20 nal varaikum touch vachikonga matha time freeya irunga 30 nalum daily oru sevvalapalam sapdunga athu healthyanathu apuram rmba travel kudathu dention kudathu antha monthae set ahum ethirparkakudathu period pathi yosika kudathu

God's gift everyone

மேலும் சில பதிவுகள்