ஓலய் கீரீம் யூஸ் பன்னலாம

நான் அமெரிக்கவில் இருக்கிறேன் இங்கு வெயில் அதிகமாக இருக்குது நான் வெளியில் செல்லும் போது என்னுடைய முகம் எரியுது இதற்க்கு என்ன செய்ய இந்த நேரத்தில் ஓலய் கீரீம் யூஸ் பன்னலாம

u can try sun cream or vitamin E cream

use pannunga aanal athgu munnadi kulinga or face wash pannunga.

எனக்கு பதில் அளித்தற்க்கு மிக்க நன்றி

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்