ஃபிரண்ட்ஸ்

என்ன பரிதா சொல்றீங்க கேட்கவே கஷ்டமா இருக்கு.

hey enna achu da.... enna solra wat happen to you

so sorry...yenaku yenna solrathunu therila.dont felt alone.

be honest,be happy, dont hurt any one,specily you loved one

என்னடா சொல்ற? நல்லா தானே இருந்திங்க? திடீர்னு மனகஷ்டம் னு நீங்க போட்டதும் என்னவோனு நெனச்சிட்டு பாத்தன். எதுவா இருந்தாலும் தைரியமா இருங்க. இப்ப ரிலாக்ஸா இருங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

first of all..ena prblm nu konjam detail ah solu da..apa tha namba frds ethavthu suggestion soluvanga

என்ன faridha என்ன ஆச்சு? எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ண பாருங்க?

jaya

ஃபரி என்ன பா ஆச்சி,அண்ணாவுக்கும் உனக்கும் எதாவது பிரச்சனயா பா,என்ன ஆச்சி சொல்லு பா ,இது படிச்சதுல இருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு,உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை நா கண்டிப்பா சரியாகிடும்,அண்ணா என்ன பன்ரார்,
என்ன ஆச்சினு சொல்லு டா ,

அவருக்கு தான்குற அகம்பாவம் இருக்கு என்ன ரொம்ப அடிப்பாரு ஒரு கட்டத்துக்கு மேல என்னால அடி வாங்க முடியல காதலிச்சு கல்யாணம் பன்னி நான் என் லைஃப்ல நிரையா கஷ்டத்த அனுபவிச்சுடேன்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இல்ல இது சரி பன்றதெல்லாம் தான்டிடுச்சு எல்லாம் முடிஞ்சுடுச்சு என்னால முடியல ஃபிரண்ட்ஸ் நானும் இப்ப மாரிடுவாரு மாரிடுவாருனு நிரையா அட்ஜெஸ்ட் பன்னேன் ஆனா அவருக்கு என் கூட வாழ புடிக்கல இனி நான் என்ன பன்ன போறனு தெரியல

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சரி செய்ய முயற்சி பன்னி தான் தோத்து போய் நிற்கிறேன் ஜெயா என் ஃலைப்பே அவங்க தான்னு நினைச்சேன் ஆனா அப்படி இல்லனு காட்டிட்டு போய்டாங்க

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்