<!--break-->ஹாய்,அறுசுவை தோழிகளே !!! என் மனக்குழப்பத்தை தீர்த்து வையுங்க pls .
என் கணவருக்கு facebook ல் ஒரு lady தன் அந்தரங்க போட்டோவை அனுபியுள்ளார்.அவர் ஒரு indien prostitute லேடி.(அவரின் போடோக்கள் அப்படி இருந்தது.)
நாங்கள் அரபு நாடொன்றில் வசிக்கிறோம்.2 குழந்தைகள்.என் கணவர் உடனே அதனை என்னிடம் காட்டினார்,நானும் பார்த்து சிரித்துவிட்டு,delete பண்ணிவிட்டோம்.இப்போது மீண்டும் அந்த பெண் SKYPE id தருமாறு sms வந்துள்ளது என்கிறார்.என்னை கணவர் திரும்ப பேசி sms அனுப்புமாறு கூருகிறார் ,,,எனக்கோ அவரே தான் அனுப்ப வேண்டும் என்கிறேன் அவரோ sms அனுப்ப பயப்படுகிறார்.மீண்டும், வருமோ என்பதால் தான் .
எனக்கு அட்வைஸ் பண்ணுங்கப்பா pls .இதனை அப்படியே விட்டு விடவா?? என்கணவர் எந்த கள்ளம் கபடமற்றவர் .
Take it easy
Dont worry ma. Its all a game. Play yaaa.........
Thx akka.
என் கணவர் மீது தப்பில்லை,
இருந்தாலும் ,என் மனதில் ஒரு வித ரணம்,,,பின் அதுவே சந்தேகமாகி விடுமோ,என்று அஞ்சுகிறேன்.
Dont wory
Yelathayume esiya satharanama yeduthukonga.no brob.
Kalam pon ponrathu
Thx kutti akka.
:)
block panunga
facebook ல் நிரைய பாதுகாப்பு வசதி உள்ளது அவளுக்கு பதில் தர வேண்டாம் அவள் profile a eduthu block/report பண்ணுங்கள்
”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”
பவித்ரா
Nila
Facebukla ungaluku thevailatha yethachum anupna nenga atha block panirunga.itha mudhala seinga.brob solve
Kalam pon ponrathu
ப்ளாக் பண்ணுங்கள்
நீங்கள் block click செய்தால் இனி அவள் உங்கள் கணவரின் profile a பார்க்கவோ msg பண்ணவோ இயலாது
”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”
பவித்ரா