nivea கீரிம் யூஸ் பன்னலாம அதனால என்ன என்ன பலன் இருக்கு சொல்லுங்க நான் என்னுடைய முகத்துக்கு ஃபேஸ் வாஸ் போட்டலோ அல்லது நார்மல தண்ணிர் மட்டும் யூஸ் பன்னி முகத்த கழுவினாலொ என்னுடைய முகம் வறச்சிய அயிடுது அது மட்டும் இல்லை முகம் ஃபுல்ல சொர சொரப்ப இருக்கு இதுக்கு என்ன செய்யலாம் என்ன கீரிம் என்ன ஃபேஸ் வாஸ் யூஸ் பன்னலாம் சொல்லுங்க தோழிகளே என்ன வெளியகூட போக முடியலே என்னுடைய முகம் சொர சொரப்ப இருக்குதனாலே சாதரனம powder போட்ட கூட வெள்ளைய திட்டு திட்டாக தெரியுது தயவு செய்து எனக்கு உதவுங்கள் தொழிகளே
Shamin
Nenga herpal face wash use pani parunga.and unga facela pimples or karumpuli iruka
Kalam pon ponrathu
இரண்டுமே என் முகத்தில்
இரண்டுமே என் முகத்தில் கிடயாது நான் அமெரிக்காவில் இருக்கிறேன் அதனாலே இங்கு கிடைக்கிற மாதிரி எதவது சொல்லுங்க எனக்கு பதில் அளித்ததற்கு மிக்க மிக்க நன்றி
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
Hi Shamim
அஸ்ஸலாமு அலைக்கும்... வெண்ணையை கொஞ்சமா எடுத்து முகம் பூராவும் தடவுங்க.. பத்து நிமிஷம் கழிச்சு.. வெதுவெதுப்பான தண்ணியில முகத்த கழுவிப்பாருங்க... மாற்றம் தெரிஞ்சிதுன்னா.. இதையே நீங்க தொடர்ந்து செய்யலாம்...நல்ல பலன் கிடைக்கும்...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
கீரிம் யூஸ்
ஹாய் பா
உங்க முகத்துல பரு இல்ல அப்படினா Dove soap யூஸ் பண்ணலாம் அடுத்து LAKME PEACH MILK , MOISTURE CREAM use பண்ணலாம் ithu No Side effects pa
எனக்கும் அப்படி தான் இருந்தது பா Lakme use panni sari achu
Ana Lakme thadavina udaney Fresha irukkathu but after nalla soft ta , fresh a irukkum pa
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
எனக்கு பதில் அளித்தற்க்கு
எனக்கு பதில் அளித்தற்க்கு மிக்க நன்றி
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
தண்ணீர்
ஹாய் ஷமீம், தண்ணீர் நிறைய குடியுங்கள்.
ப்ளஸ்.. மாய்ஸ்சரைசர் கண்டிப்பா யூஸ் பண்ணுங்க. பொதுவா ஃபேஸ்வாஷ் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை எல்லாம் போக்கிவிடும். அதனால் மிகவும் Mild ஆன Products உபயோகியுங்கள்.
Cleansing, Toning & Moisturising காலை மற்றும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உபயோகிக்கலாம்.
எனக்கு முகம் ட்ரையாக இருக்கிறது என்று தோன்றும் போது நான் Vaseline Lotion உபயோகிப்பேன். மிக நன்றாக இருக்கிறது.
அன்புடன்,
சுபா
ஷமீம்
ஷமீம்எனக்கும் ட்ரய் ஸ்கின் தான் நீங்க நைட் தூங்க போறதுக்கு முன்னாடி ஜான்சன் பேபி ஆயில் அப்ளை பண்ணிட்டு வாங்க குறஞ்சது ஒரு மாதமாது பண்ணிட்டு வந்தா தான் நல்ல பலன் கிடைக்கும் அப்புரம் வாரத்துல ஒரு முறை கடலை மாவு தேன் கலந்து பேக் போட்டுடு வாங்க உங்க சருமத்துல இருகுர வறட்சி தன்மை போகும் முடிஞ்ச வரைக்கும் 4 மணி நேரத்துக்கு ஒருமுரையாது நல்ல குளிர்ந்த தண்ணீர்ல் முகத்த கழுவுங்க
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்