சோனா பெல்ட்( souna belt )

எனக்கு வயது 23,, 2.1/2 வயடில் ஒரு பையன் இருக்கான் normal delivery தான். now weight 61kg,, எனது வயிரு பார்க்க 6 மாதம் போல் உள்ளது பார்க்கவே அசிங்கமாக உள்ளது.. என்னுடைய சந்தேகம் என்ன என்றால் சோனா பெல்ட் உபயொகிக்கலாமா??? அதனால் வயிறு குறையுமா?? ஏதாவது பாதிப்பு வருமா??

Belt patri therila.but nenga mg&evg walk ponga.mg &evg excercise panunga.kandipa vairu korayum.yen frndku apd koranjurku.so plz try

Kalam pon ponrathu

ஹாய் ரிசானா, எனக்கும் இரண்டாவது டெலிவரிக்கு பிறகு வயிறு பெருசா தெரியுது.. இன்னும் குறையவே இல்லை.. பெல்ட் உபயோகிச்சா வயிறு குறையும்னு சொல்றாங்க... நானும் பெல்ட் வெச்சிருக்கேன்.. ஆனால், தொடர்ந்து உபயோகிக்க முடிவதில்லை,,, வேறு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள், தோழிகளே...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

paiyana wechikitu walking ellam mudiyalappa excercise kuda try panitan mudiyalla

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

endha dressum poda mudiyalappa romba asingama iruku... paiyanoda walking, excercise ellam mudiyalla romba kastama irukku ipidiye pona over weight aahirum pola irukku enna panradunne theriyalla... onga age & weight enna pa??

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

எனக்கு வயசு 25. வெயிட் 56 இருக்கும்னு நெனைக்கிறேன். செக் பண்ணி நாளாச்சிப்பா...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

nanum oorla irundu warappa 56kg thaanpa,, yarawadu enaku rly pannunga pls plsss

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

எனக்கு வயது 23,, 2.1/2 வயடில் ஒரு பையன் இருக்கான் normal delivery தான். now weight 61kg,, எனது வயிரு பார்க்க 6 மாதம் போல் உள்ளது பார்க்கவே அசிங்கமாக உள்ளது.. என்னுடைய சந்தேகம் என்ன என்றால் சோனா பெல்ட் உபயொகிக்கலாமா??? அதனால் வயிறு குறையுமா?? ஏதாவது பாதிப்பு வருமா??

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

எவ்வளவு நாளா பெல்ட் உபயோகிக்கிறீங்க?? இல்ல இனிமேல்தான் உபயோகப்படுத்த போறீங்களா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

4,5 days ah use pandran bt use panina wayiru kurayuma illayandu doubtawe iruku... yarawadu use panni palan kedachirukaannu sonnanganna dhairiyama usu panalam pa... neengause panni irukingala

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

எனக்கு வயது 23,, 2.1/2 வயடில் ஒரு பையன் இருக்கான் normal delivery தான். now weight 61kg,, எனது வயிரு பார்க்க 6 மாதம் போல் உள்ளது பார்க்கவே அசிங்கமாக உள்ளது.. என்னுடைய சந்தேகம் என்ன என்றால் சோனா பெல்ட் உபயொகிக்கலாமா??? அதனால் வயிறு குறையுமா?? ஏதாவது பாதிப்பு வருமா pls experiense ullawanga help pannunga pls

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மேலும் சில பதிவுகள்