please advice uric acid

en husbunduku foot pain 3montha irunthathu.dr.blood test pardathil uric acid high aha irukirathu.pain killer&no uric tabelts sapidaraar.3montha tab sappitum uric acid range kuraiyalai.pain killer stop panninaudan marupadium foot pain.entha food avoid pannaum?uric acidinal vera enna problem akumonu payama iruku.control pannuvathu eppadi?pl friends help pannunga.

ஹாய் கவித்79, கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாகிடும்.. நீங்க எந்த டாக்டர்கிட்ட உங்க வீட்டுக்காரங்களுக்காக ட்ரீட்மன்ட் எடுக்கறீங்களோ, அவர்கிட்டயே கேளுங்க.. எந்த மாதிரி சாப்படு எடுத்துக்கனும், எதை தவிர்க்கனும்னு. நீங்க இருக்கற இடத்துக்கு தகுந்த மாதிரி உணவு முறைகளில் மாற்றம் இருக்கலாம் இல்லையா... அதுக்கு தான் சொன்னேன்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

thankspa.dr sonna padi dietil irukiraar. but same level thann iruku.athuthann arusuvai team help pannum entru pathivu seithen.

S.KAVITHA
RIYADH,
SAUDI ARABIA

ஒரு ரெண்டு மாசத்துக்கு பால், தயிர், மோர், டீ, காபி, ஐஸ் க்ரீம் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.. இனிப்பு சம்பந்தமான பொருட்களையும், இனிப்பான பழங்களையும் தவிர்க்கவும்..அசைவம் சாப்பிடக்கூடாது.. ஆல்கஹால் கண்டிப்பாக கூடாது.. பிறகு புரதச்சத்து நிறைந்த பொருட்கள் சாப்பிடுவது நல்லதல்ல..அரிசி, கோதுமை, சோளம் போன்றவற்றால் ஆன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்