Hai friends enaku engagement mudinthuvittathu marrage avani matham but date fix pannavillai pls kalyanatthuku appuram nan eppadi nadanthukitta my life nalla irukum ena ungal pathilai tharamudiyuma pls eana na parthavaraikum kalyanam mudincha romba kastapadamum ena enaku thonum eana na parthavaraikum appadithan athanalaye nan kalyanam panna romba yosichen kalyaname panna kodathu ena mudivu panni irunthen ana kalathin kattayam pannavendiya soolnilai so kalyanathuku ok solliten ana eppo payama iruku. ena life na santhosama vala nan enna seiya vendum solluga friends ungal pathilukaka karthiruken pls.
meega
ஹை meega முதலில் உங்களுக்கு திருமண வாழ்க்க்கை சிறப்பாக அமய வாழ்த்துக்கள்,
பொதுவாக நாமும் சரி,ஆண் வீட்டிலும் சரி கொஞ்சம் பயத்துடனே இருப்போம்,அவர்கள் வீட்டு சொந்தபந்தம் எப்படி இருக்குமோ,என நாம் நினைப்பதும் ,வரப்போகும் பெண் எப்படி இருப்பாங்களோ என்று ,அவர்கள் வீட்டிலும் நினைப்பது உண்டு பா,
நீங்கள் ,அனைவரிடமும் நீங்களாகவே போய் பேசுங்க பா,அவர்கள் வந்து பேசுவாங்க என்று இருக்காதீங்க,அத்தை கிட்ட எதயும் கேட்ட்கு கேட்டு ,அவர் சொல்லும்படியே எல்லாத்தையும் செய்யுங்க பா,திருமணத்துக்கு முன் நல்லா சமயல் செய்ய கத்துக்கோங்க பா,உங்களை திருமணம் செய்பவர் உங்களிடம் போனில் பேசும்போது அவர்கள் வீட்டில் அனைவரின் குணத்தை பற்றி கேட்டுகொண்டால் ,அவங்களுக்கு ஏற்ற மாதிரி அட்ஜஸ் பன்ன ஈஸியா இருக்கும்,கணவர் வீட்டில் உங்களை பற்றி நல்ல விதமாக பேசுரமாதிரி நீங்க நடந்துகோங்க பா,அப்படி பேசினாலே,திருமண வாழ்க்கை நல்லபடி இருக்கும் பா
thanks thanks ana avanga no
thanks thanks ana avanga no nan vangal avangalum vangala athanala pesa vaipu illama poitu. enakum avangapathi theriyathu avangalukum enna pathi theriyathu athan romba payam
meega
hai meega kavalapadathenga pa
nenga happya marriage life a start panunga pa ellam nalathave nadakum
nenga ellakitayum smiling face a irunga pa ithulaye ellarukum ungala pidichipogum,
thanks thanks kandipa nega
thanks thanks kandipa nega solluramathiri iruken
meega
hey ethuku pa thanks ellam its ok da enjoy ur marriage life
epo marriage nu inform panunga pa
Hai.mega
First unga payatha vitu normala irunga..yepavm hapyarunga...athuve pothum...
Kalam pon ponrathu
kandipa my marrage date
kandipa my marrage date solluven ellarudayaiya valthukal enaku venum
Mega
Advance Hapy MaridLIFE Mega.:-)
Kalam pon ponrathu
thanks
thanks
hai friends my marrage date
hai friends my marrage date oct-16 ellarum kandippa vanga
ungaluku therntha advice iruntha solluga pls .avanga appa enna sonnalum appadiye seivangalam appa pillai. konjam payam iruku enakka prayer pannuga akka & anna & friends ellarum kalyanathuku vanga advice iruntha solluga.