தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......
இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."
முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "
Shalina sis
Hai sis konja peruku vitla test panna negative vanthalum hospital LA positive nu varum pa nenga hospital poi parunga pa
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Hai lakshmi
Thanks pa... Nenga reply panathu enaku konjam relax ah iruku pa....
Shalina sis
Its OK sis hospital poi parunga
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
48 வது நாள் நெகடிவ்
தோழிகளே எனக்கு இன்றுடன் 48 நாட்கள் ஆகிறது ஆனால் நான் 5 முறை யூரின் டெஸ்ட் எடுத்தேன் நெகடிவ்தான் டாக்டரிடம் இன்னும் போகவில்லை பயமாக இருக்கிறது நாளைக்கு போகலாம் என்று என்ன கணவர் கூறியுள்ளார். .. யாருக்கேனும் நெகடிவ் வந்து லேட்டாக பாஸிடிவ் வந்திருந்தால் தயவுசெய்து பதிவிடவும்... எனக்கு உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்...
தோழீஸ்
யாருக்கேனும் உதவுமே என இழையை மேலே கொண்டுவந்துள்ளேன்.