தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......
இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."
முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "
Hi Aashika
Deiraல வேற டாக்டர் யாரும் தெரியாதா?? Aster Polyclinicல போய் பார்த்தீங்களா??
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
hai
hai friend how r u
SHABEE
malini ta ponen... avnga 2 days wait panna sonnanga
ரேணுகா அக்கா
கர்ப்பமாக உள்ளவர்கள், தாய்மையை எதிர்பார்ப்போர் பலாப்பழம், பலாக் கொட்டை சாப்பிடலாமா?.
சாப்பிடக் கூடாதெனில் காரணம் என்ன? தயவு செய்து விளக்கவும்...
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
சீரகத் தண்ணீர்
குழந்தைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் 2 மாத கர்ப்பம் உள்ளவர்கள் அடிக்கடி சீரகத் தண்ணீர் அருந்தலாமா?
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
hi fnds pls help
enakum mrg agi 5 yrs achu but baby illa 2yrs treatment pakurom.,enaku irregular periods and thyroid pbm ., egg valarchi illainu solranka.,athanala iui ponen but fail agiduchu.,athan next ivf polanu iruken., ivf panna enna sapdanum., eppadi irukanum sollunka pls
hi frds na intha kalathikku
hi frds na intha kalathikku puthusu. nan mary panni 4 mathangal. enakku already irregular periods. after mrg um appidy taan. intha 4 mathangalum enakku periouds vanthuchu. but date ku olunga varalla. enakku pona matham 26th periouds vanthuchu. but intha matham 28th ayittu. innum varalla.today oda 40 days aachhu. na ippa pregnancy test pannalama??? ethana nadklil thrium? pls. therincha sollunga frds....
ஹை எனக்கு ஒரு சந்தெகம்
எனக்கு டெலிவர்ரி operation...ப்ட் டெலிவர்ரிக்கு அப்புரம் எனக்கு வயிர்ரு பெருசா இருக்கு அது குரைய நான் என்ன செயவேன்டும்
do or die
hai jenefer sha
ipo enna atchu.neenga ipo pregnanta irukeengala
sasireka reka
Hi sasireka reka 35days la kuda test panna positive r neg nu theriyum then 40days la neenga tharalama pannalam no probs but ungaluku irregular periods nu solli erukinga so entha month also irregular periods achina neenga doctor ah consult pannunga becas irregular periods eruntha concieve akarathu kastam so ungaluku first regular periods varanum ethu 1num periya matter ellai so neenga doctor ah consult pannunga if i said anything wrongly sorry for that