பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் பொண்ணுக்கு(ஆஃப்ரின்)நாளை(26- 6) 3 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.என் பிள்ளையை வாழ்த்துங்கள் தோழிகளா,காத்திருக்கிறேன்.

குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பொண்ணுக்கு என்ன பரிசு வாங்கி வைத்திருக்கிறீர்கள்?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட்டிப்பொண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா,

Kuti theavathaiku manamarntha piranthanal valthukal....

Kalam pon ponrathu

மிக்க மகிழ்ச்சி தோழிகளா,தாமரை பொண்ணுக்கு ட்ர்ஸ்,கேக்,ஸ்வீட்,டாய்ஸ் வாங்கிருக்கு.வனி,கவி,ஈஸ்,குட்டிமரானா(பெயர் கரக்டா)நன்றி,சந்தோஷம்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

குட்டி பாப்பாவிற்கு மனமார்ந்த இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் குட்டிமா :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சந்தோஷம் arutselvi

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

சுமி வாழ்த்திற்கு நன்றி.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

மேலும் சில பதிவுகள்