என் முதல் கேள்வி

என் முதல் கேள்வி,என் குழந்தைக்கு 1 வயது 3 மாதங்கள் ஆகிறது,என் வயிட்று பகுதி பெரிதாக இருக்கிறது என்ன யோக ஆசனம் செய்தால் வயிட்று பகுதி குறையும்,தயவு செய்து பதில் அளியுங்கள்,காத்திருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்