பல்கார் சிங்கைதினு

இங்கு நிறைய பேர் இம்மொழி தெரிந்தவர்கள் பல இடங்களில் பேசியிருக்கிறீர்கள். search செய்த போது பார்த்து வியந்தேன். ஆனால் 2009 முதல் இருந்தது. இப்போதும் யாராவது தொடர்பில் இருப்பீர்கள் அதை எப்படி அறிவது என்று தெரியவில்லை. மொழிபற்றின் காரணமாக பதிவிட்டேன். நம் மொழி எனும் போது சற்று சிலிர்த்தே போகிறேன். அப்படி யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

ashivi ithu enna language enaku puriyavae illai

God's gift everyone

சௌராஷ்ட்ரா தான் மொழியின் பெயர். டைட்டிலில் உள்ளது எங்கள் மொழியில் இம்மொழியின் பெயர். அவர்களுக்கு புரியும். நா பேசியிருக்கன் அறுசுவைல ஒருத்தங்க கூட ஆனா எனக்கு தெரியாம போச்சு. எனக்கு தெரிய வரும் போது அவங்க அறுசுவைக்கே வரல. அதுமாறி யாரையும் மிஸ் பண்ணிடக்கூடாதுனு தான் இது.

எப்படி இருக்கிங்க? கொஞ்ச நாளா ஆளையே கானும்?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Onum purila

Kalam pon ponrathu

ashvi nalla irukaen daily ellorudaya pathiva papaen ungaluloda pathivu ellathaum padichaenpa

God's gift everyone

சௌராஷ்ட்ராகாரங்க எங்க ஊர்ல நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு தனி தெருவே இருக்கு. எல்லார் வீட்டுலேயும் தறி இருக்கும் . பட்டுப் புடவை அருமையா நெய்றாங்க

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நீங்க மதுரை தானே? ஆமா எங்க குல தொழில் அது தானு படிச்சிருக்கன். ஆனா நாங்க சென்னைலயே பிறந்ததால தெரியல.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நான் நெல்லை

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

இப்ப தான் உங்க profile பார்த்தேன். நெல்லை ல நிறைய பேர் இருப்பாங்கனு நீங்க சொல்லி தான் தெரிஞ்சிக்கிறன். மதுரை, காஞ்சிபுரம், கும்பகோணம் இது தான் எனக்கு தெரியும். நன்றி.

உங்களுக்கு வேம்பார் தெரியுமா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

அப்படின்னா என்ன

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

உங்க ஊர் பக்கத்துல தான் வேம்பார்னு ஒரு ஊர் இருக்கு. நீங்க என்னனு கேக்குறீங்க? அய்யோ அய்யோ. . . அங்க தான் அவரோட சொந்த ஊர். அதான் கேட்டன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்