சாப்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருட்களை பற்றி பேசலாமா?

ஹாய் தோழிகளே,,,, சாப்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருட்களை பற்றி பேசலாமா?

எனக்கு தெரிந்த சில குறிப்புகள்ட்
1.மீன் மேக்கர் உணவில் அதிகம் செர்த்தால் ஆண்களுக்கு பென்மை தன்மை வரும்னு ஒரு book ல படித்தேன்
2.அஜினமோடா மற்றும் கலர் பொடி உடலுக்கு கெடுதி
3.வாலை தண்டு பெண்கள் அதிகம் சாப்பிட கூடாது
4.பெண்கள் தேங்காய் தன்னிர் அதிகம் அருந்த கூடாது

மீன் மேக்கர்னா என்னப்பா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

வாழைத் தண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன... ஏன் வாழைத் தண்டை பெண்கள் அதிகம் சாப்பிடக்கூடாது... விளக்கமாக சொல்லுங்கள்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

தேங்காய் தன்னிர் என்றால் என்ன?? இளநீர் தானே?? பெண்கள் ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது,,,?? கொஞ்சம் விளக்க முடியுமா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Thenkkai thannir en pengal arunthakutathu

hai Akka ennkku thirumanamagi oru varusam agituchu baby ethiparkirom aana ippo konja naa ligta vayiru potturukku athunala ethum pirachanai aaguma pls therunja sollunga akka and all friends

வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும் அப்படின்னு எங்கேயோ படிச்ச ஞயாபகம்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நமக்கு இப்படி குறிப்பா எல்லாம் சொல்ல தெரியலங்க... பொதுவா குழந்தைகள் ஆகட்டும், பெரியவங்க ஆகட்டும்... பட்டர், சீஸ் போன்றவைகளை குறைப்பது நல்லது. குழந்தைகளுக்கு இந்த கொழுப்பு தேவை தான்... ஆனா அதுவும் அளவா இருக்கணும். முடிஞ்சவரை பெரியவங்க சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மற்றபடி கடைகளில் கிடைக்கும் ரெடி டூ ஈட்... கெடுதல்.

முடிஞ்சவரை எல்லாமே வீட்டில் செய்வது ஆரோக்கியமானது. :) வேறு நினைவுக்கு வந்தா அவசியம் சொல்லிப்புடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருள்ன்னு பார்த்தா நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மைதா தான்.கேக்,பிட்சா,பரோட்டா போன்றவற்றில் மைதா தான் பயன்படுத்துகிறோம்,இதனால் ஹார்ட் ப்ராப்ளம்,நீரழிவு நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

எந்த ஒரு உணவையும் அளவோடு எடுத்துக் கொண்டால் நாம் நம் ஆரோக்கியக்கியத்தைக் காத்துக்கொள்ளலாம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்