சாப்பிட்ட உடன் மலம் கழிக்கிறான்

தோழிகளே,

என் பையன் இன்று காலையிலிருந்து சாப்பிட்ட உடன் மலம் கழிக்கிறான் என்ன செய்வது? வீட்டு வைத்தியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

பிள்ளைகள் சாப்பிட்டவுடன் வயிறு வலித்து மலம் களித்தால் கிருமி வயிற்றில் இருந்தாலோ அல்லது பழக்கவழக்கத்தினாலோ வரும். பழக்கபடுத்தக் கூடாது.எனவே சாப்பிட்டவுடன் அவன் மனதை மாற்ற மாற்ற முயல வேண்டும்.கிருமியாக இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும். Sorry for late answering.Now what about him?

மேலும் சில பதிவுகள்