என் அம்மாவுக்கு இடது பக்கம் முழுவதும் இடுப்பிலிருந்து கால் வரை மற்றும் கை கால் முலிகளில் வலியாக உள்ளது.முலங்கால் பகுதி மிகவும் வீக்கமாக உள்ளது.எலும்பு மருத்துவரிடம் காண்பித்தோம் அவர் எலும்பில் (san,xray, with tental check)எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அனேகமாக செரவாங்கியாக இருக்கலாம் என்று கூறினார்.நாங்களும் பல மருத்துவரிடம் காண்பித்தும் சரியாகவில்லை.தயவுசெய்து தகுந்த சிகிச்சை முறையை கூறவும்.
உங்கள் அம்மாவை ஒரு நல்ல
உங்கள் அம்மாவை ஒரு நல்ல acupuncture dr கிட்ட அழைத்து செல்லுங்கள்.அங்குதான் நல்ல தீர்வு உள்ளது.
paraimalasevi
nanri thoZhli
செரவாங்கி
தோழி கோவையில் உள்ள ஆர்கே இயற்கை நலமருத்துவமனையில் இதற்கு தகுந்த சிகிச்சை முறை உள்ளது. முயற்சி செய்து பாருங்கள். உட்செலுத்தும் மருந்துகள் இல்லாமலே குணமாகும் சாத்தியம் உண்டு. அநேகமாக இது செரவாங்கியாக இருக்காது என்பதே எனது எண்ணம்.
ஆல்டர்னேட்டிவ் சனிக்கிழமைகளில் மட்டுமே இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் நீங்கள் தொலைபேசி விட்டு செல்வது நேரத்தை மிச்சப்படுத்தும்.
அம்மாவிற்கு விரைவில் குணமாக எனது பிரார்த்தனைகள்!!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
arrutselvi
நன்றி