9 months baby மலத்தில் blood - help pls

என் குழந்தைக்கு 9 months ஆகிறது.one weeka அவனுடைய மலத்தில் கொஞ்சம் blood கலந்து வருகிறது.Dr கிட்ட காமிச்சும் 5 days மருந்து கொடுத்தும் மாறவேயில்லை.இது எதனால் வருது.என்ன செய்ய.help பண்ணுங்க friends.

குழந்தைக்கு ரத்தம் deep red(black color) or fresh blood வருகிறதா?இதை முதலில் சொல்லுங்கள்.

dark brown and maroon color இல் உள்ளது.fresh blood கிடையாது pa.எதனால் வருதுனு புரியலை. பயமா இருக்கு. help பண்ணுங்க pls.

மேலும் சில பதிவுகள்