ஹாய் குட்டி நலமா நேத்தே பதிவு போடனும் நு நினச்சேன் கொஞ்சம் வேலை பிஸி நாலா போட முடில நீங்க அடிக்கடி வெயில் ல லாம் போவிங்களா அப்படி போறதா இருந்தா சன்ஸ்கிரீன் லோஷன் போட்டு போங்க எனக்கு தெரின்சு லாக் மீ நல்ல ப்ராடக்ட்
நீங்க வெளியில எங்க போய்ட்டு வந்தாலும் முதல கொன்சம் ஐஸ் தண்னீல 1 ஸ்பூன் சர்க்கை சேர்த்து அந்த தண்ணில முகம் கழுவினாலே முகத்துல இருக்குற அழுக்கெல்லாம் போடும் பருக்களும் வராம இருக்கும் .....
அப்புறம் 3 நாளுக்கு ஒரு முறை பாதி வெள்ளரிக்காய் தோல் சீவிட்டு நல்லா மிக்ஸில போட்டு பேஸ்ட் பன்ணிக்கோங்க அதுல 1 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் பயத்தம் மாவு, தேன் 1 ஸ்பூன் , 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து மிக்ஸ் பன்ணிட்டு முகத்த கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணில கழுவிட்டு முகம் கழுத்துக்கு சேர்த்து பேக் மறி போட்டு 1 ஹார் கழிச்சு நல்லா ஐஸ் தண்ணி ல கழுவிடுங்க இதே மறி 3 நாளுக்கு ஒரு முறை செஞ்சுட்டே வந்தீங்கனா 1 மாசத்துலயே நல்ல டிஃப்ரென்ஸ் தெரியும் பேஸ் ல ட்ரை பண்ணி பாருங்க
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஹ்ம்ம் நீங்க சொன்னதயே ட்ரை பண்ணிப் பாருங்க பட் நைட் ல எதும் பேஸ் ல போட கூடாது ஏன் நா நைட் தூங்கும் போது தான் நம்ம ஸ்கின் கு ரெஸ்ட் கிடைக்குது சோ பேஸ் வாஷ் மட்டும் பன்னிட்டு தூங்குங்க நான் தான் மேலயெ சொல்லி இருக்கேனே கலர் ஆகுறதுக்கு வீட்லயே பேஷியல் மாறி பண்ணிட்டு வாங்கனு அதெல்லாம் ட்ரை பன்னீட்டு வந்தாலே நல்லா சேஞ்ச் தெரியும் ஸ்கின் ல

kutimarana

Kani
Na fairaver use panren..fairaver cream potutu apram powder poduven.nenga lakme podasolrengala itha potu powder podalama.
Kalam pon ponrathu
kutimarana
ஹ்ம்ம் இல்ல சுன் ஸ்கிரீன் போடுறதே வெயில் ல இருந்து ஸ்கின் அ பாதுகாக்க தான் அதுக்கு மேல நீங்க பவுடர் போடுறதே வேஸ்ட்ப்பா சோ நீங்க சன் ஸ்கிரீன் இருக்குர ஃபேஸ் கிரீம் விவெல் போடுங்க இல்லனா லாக் மீ லயே ஃபேஸ் கிரீம் ல சன்ஸ்கிரீன் இருகுரதும் கிடைகுது அதயும் டரின்பன்ணூங்க இதெல்லாம் விட வாரத்துக்கு ஒருமுறை வீடல்யே ஈஸியான பேஷியலாம் பண்ணிட்டு வந்தாலெ முகம் நல்லா கலராகும்ப்பா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Kani
Ok ini sunscren irukra lakme crem potu powder potukren..and nt yentha cream use panlam becoz konjam colour kedaika yena use panalampa
Kalam pon ponrathu
kutimarana
ஹ்ம்ம் நீங்க சொன்னதயே ட்ரை பண்ணிப் பாருங்க பட் நைட் ல எதும் பேஸ் ல போட கூடாது ஏன் நா நைட் தூங்கும் போது தான் நம்ம ஸ்கின் கு ரெஸ்ட் கிடைக்குது சோ பேஸ் வாஷ் மட்டும் பன்னிட்டு தூங்குங்க நான் தான் மேலயெ சொல்லி இருக்கேனே கலர் ஆகுறதுக்கு வீட்லயே பேஷியல் மாறி பண்ணிட்டு வாங்கனு அதெல்லாம் ட்ரை பன்னீட்டு வந்தாலே நல்லா சேஞ்ச் தெரியும் ஸ்கின் ல
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Thanks kani
Apram thalai mudiku na thenga yenayoda kesavarthini sethu theikalamnu iruken.ithu use pana mudi nala valaruma pa..vera yethu usepanalam.
Kalam pon ponrathu
Kutima
Multani matti with rosewater apply panni parunga multani matila banjaras product nalla iruku ithum facial mathrithan.
Coconut milk with kadala mayu paste apply panni parungama brightness therium ithu kerala pengal intha mathrithan pannuvanga.
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
doubt
Facial panitu kulikanuma illa apuram kulikanuma......help me pa