நீர் சத்து

தோழிகலே எனக்கு கல்யானம் ஆகி 5வருடம் கழித்து இப்போ தான் consive ஆகி இருக்கிரேன்.20வதுவாரம் நடக்கிரது.இப்போ scan பார்தததில் நீர் சத்து கம்மியாக இருக்கிரது.நீர் சத்து அதிகரிக்க என்ன செய்யலாம்?நான் தண்ணீர் அதிகமாக தான் குடிக்கிரேன்
எனக்காக .கடவுள வேன்டுங்க தோழிகலே pls....

சுரைக்காய் சாப்பிடுங்க,டாக்டர் கிட்ட மருந்து இருக்கும் தண்ணீரில் கலந்து சப்பிடுவது போல்,முக்கியமாக positive energy தேவை,அது இருந்தால் மட்டுமே மீள முடியும்,எனக்கும் இதே problem இருந்தது

Love All Serve All

மேலும் சில பதிவுகள்