not drinking water

hello friends my 10 month baby not drinking water she is taking only 2 or 3 spoon of water due to my compulsion and also she is not eating any other liquid food.she feel hard to go to motion .please give me a solution and help me kindly thank you.

ஹாய் ஜாஸ்மின்.. அஸ்ஸலாமு அலைக்கும்.. உங்கள் பெண் பால் குடிக்கிறாளா இல்லையா?? தண்ணீர் ஆகாரம் சாப்பிடவில்லை என்றால் செமி சாலிட் பததில் உள்ள ஆகாரத்தை சற்று நீர்த்து விட்டு கொடுக்கலாம். உதாரணமாக.. கேழ்வரகு கூழ், கஞ்சி, இட்லி அல்லது சாத்தில் வெந்நீர் ஊற்றி பிசைந்து கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். முதலில் ஸ்பூனில் கொடுத்து பழக்குங்கள்.. பிறகு, குழந்தைக்கு இஷ்டமானால் அளவை அதிகரித்துக் கொடுக்கலாம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

thank you shabee en magal thaipal mattum kudipal bottle palakavillai aval kudipadhum illai,neegal solvathu pol seikiren thank you.

மேலும் சில பதிவுகள்