வீணை

இந்தியாவில் சிறுவர் சிறுமிகளுக்கான வீணையின் விலை என்ன? அதனை இந்தியாவில் இருந்து ஜேர்மனிக்கு அனுப்புவதிற்கான செலவு என்ன? வீணையை வெளிநாடுகளுக்கு உடையாமல் அனுப்புவார்களா?

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்