2 month pregnant

hi friends and sisters... nan 2 month pregnant pa.. enaku ethume sapida pudika matenguthu... vomit vara feel ah irukku.. some time vomit edukuren.. nalla sapida tips sollunga...

சகோதரி நீங்கள் வாமிட் குறைக்க மாத்திரை பயன் படுத்தலாம். navidoxine மாத்திரையை நான் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன் படுத்துகிறேன். வாமிட் மிக அதிகமாய் இருக்கும் பொது பயன்படுத்தலாம். எனக்கும் இடைவிடாமல் வாந்தி. எதுவும் சாப்பிட முடியாது. அதனால் 2 கிலோ குறைந்தேன். இப்போது மாத்திரை பயன்படுத்துவதால் சாப்பிட முடிகிறது.

உன்னை போல் பிறரை நேசி.

சகோதரி , உங்களுக்கு எது எல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாலே ஓகே. ஜூஸ் குடிங்க, ஓட்ஸ், வாழைப்பழம் போட்டு அவல், கேப்பை கூழ், fruits salad ட்ரை பண்ணுங்க. ஏதாவது புதுசா ட்ரை பண்ணி taste பண்ணுங்க.

உன்னை போல் பிறரை நேசி.

inda time la nalla ellam sapida mudiyathu. split ur diet. 6 times a day nu pirichu, konjam konjama sapidunga. fruits sapita anda alavuku vomiting sensation irukkathu. common a paruppu and milk products sapita thaan adigam vomit varum, apdi irunda atha vittu, rasam, karuveppilai podi, pudina saatham, malli saatham, ithu pola try pannunga. sapidave mudiyama irunda, tablets eduthukalam. aana kandipa unga doctor prescribe pandra tablets mattume eduthukanum.. All the best.

Service to save innocent lives..

Hi friend, Neraiya fruits sappudunga, naanum 2 months la 4 KG korangean, vamit pannitu madhulai & apple idhu pola sappudunga adhu konjam thangum apparama food sappudunga.. Juice kudikkama pazhama sappudunga. Take care and Rest.

மேலும் சில பதிவுகள்