தேதி: July 17, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - முக்கால் கப்
சர்க்கரை - அரை கப்பிற்கு சிறிது குறைவான அளவு
சாக்கோ பவுடர் - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
கல்கண்டு - ஒரு தேக்கரண்டி
டெய்ரி மில்க் சாக்லெட் - 2 துண்டுகள்
உடைத்த முந்திரி பருப்பு - ஒரு தேக்கரண்டி
பால் - கால் கப்
மொலின் சாக்கோ சிரப் - 2 துளிகள்
செர்ரி - 10 (அலங்கரிக்க)
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கல்கண்டு, டெய்ரி மில்க் சாக்லெட் துண்டுகள் மற்றும் சாக்கோ பவுடர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மைக்ரோவேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா மாவினை தூவி, மிக்ஸியிலுள்ள கலவையை அதில் ஊற்றவும்.

அத்துடன் பால், முந்திரி பருப்பு மற்றும் மொலின் சாக்கோ சிரப் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பீட்டரால் அடிக்கவும். பிறகு அந்த பாத்திரத்தை மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். (மொலின் சிரப் இல்லையெனில் சாக்கோ எஸன்ஸ் சேர்த்து கொள்ளலாம்).

உடனே மைக்ரோவேவை திறக்காமல் 2 நிமிடங்கள் கழித்து திறந்து கேக்கை ஒரு தட்டிற்கு மாற்றவும்.

எளிதாகச் செய்யக்கூடிய சாக்கோ கேக் ரெடி. செர்ரி துண்டுகள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

Comments
ஈசி சாக்கோ கேக்
படம்லாம் சூப்பரா இருக்கு கனி. நிச்சயம் ட்ரை பண்ணுவேன்.
- இமா க்றிஸ்
கனி
கேக் சூப்பர். :) படங்களும் அழகு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
tamil la taip panna mine pagela save aga matuthu pls help me
eppedi tamil la althuvathu help me
kanimozhi
Super kani..elimiya iruku.ana enkita ovan ila..
Be simple be sample
கனிமொழி
கனி சூப்பர்...
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
அட்மின்க்கு நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு மிக்க நன்றி .....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
இமாம்மா
மிக்க நன்ரி வருகைக்கு கண்டிப்பா ட்ரை செய்து பார்த்துட்டு சொல்லுங்க ....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வனி அக்கா
வனி அக்கா
இந்த் அகேக் க்கு பின்னடி இருகுர இன்சபிரேசன் நீங்க தான் ...
நான் அத சொல்லியே ஆகனும்... ஏனா நா இந்த கேக் ட்ரை பண்ணிதுக்கு காரணமே முன்னாடி பண்ண வெனிலா கேக் தான் அக்கா சோ தான்க்ஸ் பார் தி இன்ஸ்பிரேஷன்.... யூ ஆர் எ கிரேட் டீச்சர்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ரேவதிஅக்கா
ஹ்ம்ம் ஈசியான செய்முரை தான்
அண்ட் ஓவன் இல்லனா வனிதா அக்கா வெலினா கேக் ரெசிபி மாறியே குக்கர் ல கேஸ் கட் தண்ணீர் ஊத்தாம 1/4 சட்டி மணல் பரப்பி சிம் ல 1/2 ஆன் ஹார் வச்சு எடுத்து ஊசியோ இல்ல கத்தியோ விட்டு வெந்துடுச்சா நு பார்த்து எடுங்க அக்கா நல்லா தான் வரும்.
கொஞ்சமா ட்ரை பண்ணி பாருங்க
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
உமா அக்கா
வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
nithya.u
ஹாய் நித்யா..
நீங்க google search ல் போய் NHM writer download னு டைப் செய்தீங்கன்னா அந்த சைட் ஓப்பன் ஆகும்
அங்கே போய் அந்த NHM writer யை டவுன்லோட் பண்ணுங்க.அது தமிழில் டைப் செய்ய ரொம்ப சுலபமாக இருக்கும்.
அப்டி இல்லனா நம்ம அறுசுவை லயே கீழ தமிழ் எழுத்துதவி என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். அங்கேயே வழிமுறை இருக்கு அத பார்த்து டைப் பண்ணுங்க ...
http://arusuvai.com/tamil_help.html
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஈஸி சாக்கோ கேக்
superb....
Safna Careem
ஹாய் சஃப்னா பதிவுக்கு மிக்க நன்றி ....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கேக் பார்த்தாவுடனே
கேக் பார்த்தவுடனே சாப்பிடனும் போல இருக்கு.
கனி
கேக் பார்க்கும் போதே சம டெஸ்ட்,அவசியம் செய்து பார்க்கிரேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
சாக்கோ கேக்
ராஜா உங்களின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி...
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
முசி அக்கா
முசி அக்கா நிச்சயம் செய்து பார்த்துட்டு பின்னூட்டன் தரணும் பதிவுக்கு மிக்க நன்றி...
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஈஸி சாக்கோ கேக்
கனி, கலக்கறீங்க!! கேக்கும், செய்முறை படங்களும் ரொம்ப அழகா வந்திருக்கு! மைக்ரோவேவிலேயே ஈசியா செய்யக்கூடியதா இருக்கு. ட்ரை பண்ணிபார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
How will be reduces the weight
Hai i am gaya3 en age 20 but na romba kunda irupen en udamba kuraika ethavathu tipes kudunga
சுஸ்ரீ அக்கா
ஹாய் சுஸ்ரீ அக்கா நலமா ? ஹ்ம்ம் ஈஸி தான் அக்கா நிச்சயமா ட்ரை பண்னிட்டு சொல்லனும் ... :-)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்