"என்றும் பசுமையான அரட்டை - 1"

தோழீஸ்,
அரட்டை இழை துவங்கி நாளாச்சு. அந்த இழையில் பதிவுகள் 200ம் ஆயாச்சு..வாங்க வந்து இந்த அரட்டை இழையை பெயருக்கு ஏற்றாற்போல பௌமையா வச்சுக்கலாம்...கமான் கமான்...

அனைவருக்கும் வணக்கம் முதல்ல வரவுங்க எனக்கு மோர் கொடுக்கனும்.(வராம இருக்காதீங்க)

வந்துடேன் ஆனா மோர் இல்லயே

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வணக்கம்.... எனக்கு மோர் கண்டிப்பா வேணும்....என்னைப்போன்ற தனிமையிலுள்ள பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்...என் கணவர் வேலையில் இருந்து வந்ததும் டெய்லி கேப்பார் இன்று என்ன செய்தாய் என்று...உனக்கு வீட்டில் இருக்கிறது போர் அடிக்கலையா என்று.....அதுக்குப்பதில் இந்த இழை தான்.... அவர் நம்பமாட்டாராம்....இவ்வளோ பொறுமை உனக்கு இருக்கா எங்கிருந்து வருகிறது என்று கிண்டல் பன்றார்...பொறுமை பொண்ணுக்கே உரியதில்ல..... இதில என்ன பதிவு இடுறது என்று தெரியவில்லை....அதுதால் இதை இட்டேன்...

ரேணு அக்கா வரென் வரென் கூடிய சீக்ரமாவே பட்டிமன்ர தலைவியா ஆனா யாரும் ஒத்துக்க தான் மாடீங்க என்ன கரெக்ட்டா ???

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி ஹாய், ரேணு ஹாய், லலிதா ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

நான் நலம்.... நீங்கள்????

நானும் நலமா இருக்கேன் லலிதா, தாயாக போக உங்களுக்கு வாழ்த்துக்கள் லலி முதலில். ஆரோக்கியமான உணவா சாப்பிடுங்க.

ஆமாங்க இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கிறேன்.... ரொம்ப தாங்ஸ்பா....ஒரெ ஒரு கவலை....யாராவது பக்கதில இருந்து வேளா வேளைக்கு சமைத்து தரமாட்டாங்களா என்று இருக்கு.....மத்தபடி ரொம்ப சந்தோசமா இருக்கேன்...அவரும் என்னை சந்தோசமா பார்த்துகிறார்.

லலிதா அக்கா
உங்களுக்கு marriage ஆகி எவ்ளோ நாள் ஆகுது

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

..

மேலும் சில பதிவுகள்