நான் அருசுவைக்கு புதிய தோழி.....

அன்புள்ள அருசுவை தோழிகளுக்கு என் இனிய வனக்கம்...
நான் அருசுவைக்கு புதிய தோழி.....
நான் 3 மாத கர்பம்....
நான் November இந்தியா செல்லாம் என்ரு முடிவு செய்து உலொம்.. 32 வாரதில் விமான பயணம் செல்லலாமா?

அனேகமாக செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன்.....ஆனால் அனுபவமில்லை..... கண்டிப்பா டாக்டரிடம் கேட்டு செய்யுங்கள்......

டாக்டர் Heart Beat & Baby growth லாம் பார்த்து சொல்லுவாங்க.

i am priya enaku baby elai marrage ake 11 months aachu athavathu treatment solluinga plz

all is well

thanks frnds

daisy metilda
கவலஎ விடுங்க......doctor'a consult பன்னுங்க

மேலும் சில பதிவுகள்