என் சந்தேகத்தைப் போக்குங்கள் தோழிகளே.. எனக்கு ஏப்ரல் 27ந்தேதி பொண்ணு பிறந்தாள். அப்போ 20days periods இருந்தது. அப்பரம் june 7 periods ஆனேன், அடுத்த 15 கழிச்ச june 23 periods ஆனேன். ஆனல் இன்று 23ந்தேதி எனக்க இன்னும் periods வரல ஏன் என்றும் தெரியவில்லை நாங்கள் ஒரு தடவை தான் contact வச்சிகிடொம் அதுவும் ovulation time முடிஞ்சதுக்கு அப்பரம் தான். எதனால் இப்படி வராமல் இருக்குனு சொல்ல mudiumaa pls enaku regular period thaan bt yen innum varalanu therila pls suggest me....
pls suggest me
Plssisters answer and clear my doubt pls