ஹாய் தோழிஸ் எனக்க ஒரு சந்தேகம்

ஹாய் தோழிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க.. நீண்ட மாதங்களுக்கு பிறகு இங்கு வருகிறேன்.. நிறைய புதுமுகங்களாக இருக்கீங்க.. நான் இப்பொழுது 5 மாத கர்ப்பாக உள்ளேன்.. எனக்கு இது 18வது வாரம் இன்னும் எனக்கு குழந்தை அசைவு தெரியவில்லை.. எந்த மாதத்திலிருந்து தெரியும்.. எப்படி அதை உணர முடியும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

பொதுவாக 5 இலிருந்து 5 1/2 மாததில் தெரிய வரும்.... முதல் குழந்தையெனில் கொஞ்சம் லேட்டாகும்....ஒன்னும் பயபட வேணாம்....உங்கள் பயத்தைப்போக்க டாக்டரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.... நான் இதையெல்லாம் இன்டர்னெட்டில் தான் படித்தேன்.....

Paya padateenka. Enaku 3 month la oru paiyan irukan. Avan en vayitril irukum pothu 4 month laye asaivu terintathu. But en friendku ipo 5 month paiyan. Avaluku 8 month la tan asaive terintathu. Ovvoru aalukum vera matiri irukum. So kavalai vendam

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

நன்றி லலிதா அண்டு கவி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க.. நீண்ட மாதங்களுக்கு பிறகு இங்கு வருகிறேன்.நான் இப்பொழுது 2 மாத கர்ப்பாக உள்ளேன்.

valdukal Gowri,Udapa Padukoga, take rest, Nan etha etha wep siteku vathu 2 months achu

மேலும் சில பதிவுகள்