ஈசி நெயில் ஆர்ட் - 3

தேதி: July 25, 2013

4
Average: 3.6 (10 votes)

நெயில் பாலிஷ் - வெள்ளை மற்றும் அடர் நிறம் (அ) விரும்பிய இரு நிறங்களில்
நெயில் பாலிஷ் ரிமூவர்
ஸ்டிக்கர் (Self adhesive stickers)
கத்தரிக்கோல்
பால் பாயிண்ட் பென் (அ) டூத் பிக்
காட்டன் பட்ஸ்

நகங்களை சுத்தம் செய்து பேஸ் கோட் அடித்து உலர்ந்ததும் விரும்பிய நிற நெயில் பாலிஷை இரண்டு கோட் அடித்து உலரவிடவும்.
ஸ்டிக்கரை மெல்லிய துண்டுகளாக நறுக்கி படத்தில் உள்ளது போல் நகத்தில் ஒட்டவும். (நெயில் பாலிஷ் நன்றாக உலர்ந்த பின்பு ஸ்டிக்கரை ஒட்டவும். இல்லையெனில் ஸ்டிக்கரை பிரித்து எடுக்கும் போது நெயில் பாலிஷ் உரிந்துவிடும்).
வெள்ளை நெயில் பாலிஷை படத்தில் உள்ளது போல் ஒரு கோட் அடித்து உலரவிடவும்.
நன்றாக உலர்ந்ததும் ஸ்டிக்கரை கவனமாக பிரித்து எடுக்கவும்.
ஒரு ப்ளாஸ்டிக் அல்லது டிஸ்போசபிள் தட்டில் இரண்டு நெயில் பாலிஷிலும் ஒவ்வொரு துளி வைக்கவும். டூத் பிக் அல்லது பால் பாயிண்ட் பென்னில் நெயில் பாலிஷைத் தொட்டு படத்தில் உள்ளது போல சிறு புள்ளிகள் வைக்கவும். (அடர் நிறத்தில் வெள்ளை புள்ளிகளும், வெள்ளை நிறத்தில் அடர் நிற புள்ளிகளும் வைக்கவும்).
நன்றாக உலர்ந்ததும் டாப் கோட் அடித்து உலரவிடவும். எல்லோரும் எளிதாக போடக்கூடிய நெயில் ஆர்ட் இது.
இதே போல் கால் விரல்களிலும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

Superp ya,

சூப்பரா இருக்கு அக்கா டிசைன் மை ஃபேவரிட் கலர் காம்பினேஷன் ... சோ கியூட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பரோ சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very Nice Good

அழகா அசத்தலா இருக்கு கலர்ஸ் ரொம்ப சூப்பர். அழகு கை

awesome...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஈஸியான டிசைன் பார்க்க அழகா இருக்கு கவி. வாழ்த்துக்கள்.

ஹையா இந்த டிசைன் வந்திடுச்சா! நன்றி டீம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி நிகிஷா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க ஃபேவரிட் கலரா... நன்றி கனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி குருவே :). முழிக்காதீங்க... உங்க நெய்ல் ஆர்ட்ஸ் ஃபோட்டோ பார்த்துதானே எனக்கும் இன்ட்ரெஸ்ட் வந்துச்சு அதான் நீங்க குரு நான் சிஷ்யை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி praveenjega :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி தேவி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ராஜி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்களுக்கு நன்றி வினோ! எங்கே போனீங்க வினோ... பார்க்கவே முடியல இப்பல்லாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எளிமையாயும் அழகாயும் இருக்கு .கால்களில் சாய்வா போட்டுருப்பது இன்னும் அழகு பா

Ur nail art super pa. Unga nailum azhaga iruku.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

சிம்பிள் அண்ட் நீட்.அழகா இருக்கு கவி .வாழ்த்துக்கள் :)

Kalai

நன்றி நிகிலா! ரொம்ப எளிமையான டிசைன் தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சத்யா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கலா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி ரொம்ப அழகா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

hello friends,
i am s vijayalakshmi, can i joint ur team

s. vijayalakshmi i love arusuvai