எனக்கு ஒரு சந்தேகம்

ஹாய் தோழிகளே எப்படி இருக்கிங்க எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்கள் என்னுடைய முகம் நல்ல வெள்ளைய இருந்துச்சி ஆனால் இப்ப கொஞ்சம் கருத்து போயிட்டு ஏற்கனவே சொல்லிருக்கேன் பவுடர் போட்ட கூட முகத்துல திட்டாக தெரியுதுன்னு டிவில ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதுலே மேக்கப் கிட்ட பத்தி சொல்லிருந்துசி MAKEUP NAME SHEER COVER அத நம்புரத வேண்டாம தெரியல 29 டாலர் சொல்லுராங்க என் கணவர் அத வாங்கிக்கோ சொல்லுறாங்க SIDE EFECT இருக்குமோனு பயம இருக்கு யாரவது USல இருக்கிர நீங்க எந்த மேக்கப் கிட் வாங்கலாம் சொல்லுங்க

எனக்கு பதில் போடமாட்டிங்கள எந்த மேக்கப் கிட் வாங்குரதுனு தெரியல அதனால தான் உங்க கிட்ட கேட்டேன் நீங்க சொல்லுர மேக்கப் கிட் வாங்கினா நல்லத தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அதனால தான் கேட்டேன் தயவு செய்து சொல்லுங்க பதில் அனுப்பிவிங்க நம்புறேன்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

U go for natural paste dont use artificial

HI Good Morg to all

மேலும் சில பதிவுகள்