சுவர்ணாக்கு (சுவா)பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க ...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நமது அறுசுவையின் அன்புத் தோழி சுவர்ணா விஜயக்குமார்க்கு (சுவா) பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துச் சொல்ல ஓடிவாங்க தோழீஸ்..:)

அன்பு தோழி சுவாவுக்கு//சொர்ணாக்காக்கு..;)// எனது மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீங்கள் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும்,மகிழ்ச்சியும். பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹாய் ஸ்வரு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

என்றும் புன்னகைப் பூவாய் மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன் :)

இந்த தடவையும் மிஸ் பண்ணிட்டேன் ஸ்வர் :(

அன்புடன்
நித்திலா

happy birthday suvarna akka

அன்பு தோழி சுவாக்கு எனது மனங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)
வாழ்வின் அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

என் இனிய தோழி சுவா வுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Many more happy returns of the day.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

hi swarna many more happy returns of the day.

Be possive

hi friends enaku marriage agi 2 years agudhu. en husband divorce case pottum 2 years agudhu. ellarum ennai avarai divorce pannikittu 2nd marriage panna solranga. enaku edhil virupam illai. pls naan enna panradhunu solringala friends

Be possive

அன்பு தோழி ஸ்வருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லாவளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்