மலைவேம்பு பற்றிய சில குறிப்புகள்

மலைவேம்பின் அறிவியல் பெயர் : மீலியா டூபியா. மிலியேசியே குடும்பத்தை சேர்ந்தது.

மலை வேம்பின் பயன்கள் : கருப்பையில் நீர்கட்டி பிரச்சனைகளையும், கரு முட்டை வளர்ச்சி குறைவான பிரச்சனைகளையும், குழந்தை இல்லாத பல பிரச்சனைகளையும், தீர்க்க வல்லது.

மலை வேம்பின் குறைகள் : மலை வேம்பு உட்கொள்ளும் பொழுது நல்ல பாக்டீரியாவையும் அழித்து விடும்.

உட்கொள்ளும் முறை : இரு கை பிடி இலையை இரு தம்ளர் நீர் ஊற்றி ஒரு தம்ளராக காய்ச்சி குடிக்க வேண்டும்.
ஒரு தம்ளர் சாறு எடுத்து அப்படியே குடித்தாலும் சரி, சாறு எடுக்காமல் அரைத்து எலுமிச்சம் அளவுக்கு உருட்டி அப்படியே உண்டாலும் சரி.

நிறைய பேர் இந்த வேம்பை சாப்ட்டு பலன் அடைஞ்சி இருக்காங்கன்னு நா கேட்டு இருக்கன். ஆனா எங்க கிடைக்கும் நு ரொம்ப தவிச்சன். நிறைய பேர்ட சொல்லி வெச்சன். இப்போ கெடச்சிருக்கு. அதுவும் கைக்கு எட்ற தூரத்துல இருந்துருக்கு. இந்தியா ல நிச்சயம கிடைக்கும். நீங்களும் பல பேர்ட சொல்லி வெய்ங்க. சாதரண வேம்புக்கும் மலை வேம்புக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. பார்தாலே தெரியுது. இந்த மாசம் குடிக்க போறேன்.

how are you?saatharana vembu kuddikka koodatha?

hai arsuvai thzhigale,
enodaya name suvika
nan entha ezhiku puthusu.enoda problathuku oru nala pathil solunga.
ennaku mudi kottra proplam alavuku athigama ulathu.motha mudiyum kotidumo enru payamaga eruku.enkku thyroid erukunu doctor sonnanga. oru varama tablet eduthuttu eruken.
v. care hair clinic treatment edukalanu erukken .nalatha elaya ennaku oru nala pathil solunga please.nan romba varuthathil eruken.

hi suvika,
Niga Indica care oil use pannuga, enakum etha problam eruthuchu, eppa use panna piragu mudi kotradu illa.

romba thanks madam na use panni pakkuren.
v care treatment eppadi madam.epatthiku nirutha vali erruka .
ennala thala mudiya seepu pottu vara mudiyala madam .appadi adila erunthu kothu kotha varu madam.romba bayama erruku.please reply me madam

Neenga hair oil use panni parunga. Ipathan rompa mudi kottutha. Na 7years aswini hair oil use panren mudi rompa kotala. Ungaluku rompa doubta irunthuchuna v care treatment eduthukonga.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

thank you sathya madam.reply pannathuku romba nanri .
epavume light ta than madam kottum .eppa 15 days alavuku athigama kottuthu madam athanalathan bayam vanthuduchu.

என்னை மேடம்னு கூப்பிடாதீங்க. நீங்க முதல்ல கவலை படாதீங்க.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

sorry.
eni sathyanu kupuran.ungaludaiya reply ku romba thanks.
ungalaku enoda problam pathi detail therinja
enku solunga.

malai vembu yeinga kedaichuthunu konjam solluing yenaku helpfulla irukum

எனக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம். எனக்கு PCOD உள்ளது. நான் மலைவேம்பு குடிக்கலாமா?

something is better than nothing.

மேலும் சில பதிவுகள்