கவிதை எழுதி யாருக்கு அனுப்ப விரும்புகின்றீர்கள்? அறுசுவைக்கு என்றால், தமிழில் டைப் செய்து அனுப்ப வேண்டும். டைப் செய்ததை இந்த பக்கத்தின் கீழே உள்ள "தொடர்புக்கு" என்ற லிங்க் வாயிலாக எங்களுக்கு அனுப்பலாம். (தமிழில் கவிதை டைப் செய்ய இயலுமென்றால், உங்கள் பதிவுகளையும் தமிழில் போடலாமே! :-))
உங்கள் சிஸ்டமில் tamil font இருக்கின்றது. அதனால்தான் உங்களால் தமிழில் உள்ளதை பார்க்க, படிக்க முடிகின்றது. அது ஒருபுறமிருக்கட்டும். நீங்கள் தமிழில் டைப் செய்ய தற்போதைக்கு கீழே உள்ள "எழுத்துதவி" யை கிளிக் செய்து, டைப் செய்யலாம். பிறகு ekalappai, NHM writer என்று எதாவது பயன்படுத்த வேண்டும். google tamil transliteration ம் பயன்படுத்தலாம்.
//how to add my information?//
சகோதரி அவர்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால், நீங்கள் கொடுக்கும் இன்பர்மேசன், உங்கள் சொந்த நடையில் எழுதப்பட்டதாக, டைப் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிற தளங்களில் உள்ளதை அப்படியே காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்யக்கூடாது. அப்படி வரும் பதிவுகள் நீக்கப்படும்.
(அப்படி நீக்கப்படும் பதிவுகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டால், வேறு வழியில்லாமல் பெயரை ப்ளாக் செய்ய வேண்டி வரும். :-))
நானும் ekalappai டவுன்லோட் செய்தேன்...
ஆனால் அந்த ஃபோல்டரில் உள்ள தமிழ் நு இருப்பதை கிளிக் செய்தால் .. send error report or dont send எனும் ஆப்ஷனை கேட்கிறது ..
அந்த ஃபாண்டை உபயோகிக்க என்ன செய்ய வேண்டும்...
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
இப்போ புதுசா ஈ புக்ஸ் போடுறோம் ல சோ nhm writer யூஸ் பண்றத விட இது கன்வர்ஷன்க்கு கொஞ்சம் ஈஸியா இருக்குமோனு தான் அண்ணா கேக்குறேன் ...
நிறயோ ட்ரான்ஸ்லேஷன் பண்ணும் போது சில சமயம் Nhm writer use பண்ண கொஞ்சம் சிரமமா இருக்கு.. கடகடனு தமிழ் ல டைப் பண்ணும் போது சில வார்த்தைகள் மிஸ் ஆகிடும்...
( நான் நினச்சேன் அப்போவே நீங்க இந்த கேள்விய என்ன கேட்பீங்கனு )
இருந்தாலும் இது கேள்வி படாத சாஃப்ட்வேரா இருக்கே சரி யூஸ் பண்ணி பார்க்கலாமே நு தான் அண்ணா... :-) எல்லாதயும் திட்டுர மாறி கேட்டுட்டு ஸ்மைலியா : அப்போ நானும் ஒரு ஸ்மைலி :-)))

//இது கன்வர்ஷன்க்கு கொஞ்சம் ஈஸியா இருக்குமோனு தான்//
அப்படி இருக்குமான்னு தெரியலை. ஆனா, எனக்கு இதுதான்(இகலப்பை) ஈசியா இருக்கு. 10 வருசத்துக்கு மேலே இதை மட்டுமே பயன்படுத்துறதுகூட ஒரு காரணமா இருக்கலாம்.
//இருந்தாலும் இது கேள்வி படாத சாஃப்ட்வேரா இருக்கே//
:-) ekalappai ல நிறைய வசதிகள் இல்லைங்கிறதாலயும், இகலப்பை ரொம்ப காலமா அப்டேட் பண்ணப்படாம இருந்ததாலயும், அதுக்கு ஆல்டர்நேட்டிவ் கொண்டு வரணும்னுதான் உங்க MD கஷ்டப்பட்டு NHM writer ஐ கொண்டு வந்தாரு. நிறைய பேருக்கு இப்ப NHM தான் ஈசியா இருக்கு. அதுமட்டுமில்லாம அதுல இருக்கிற features எல்லாம் இகலப்பையில இருக்காது.
malar
Pls help me frnds
கவிதை அனுப்புதல்
கவிதை எழுதி யாருக்கு அனுப்ப விரும்புகின்றீர்கள்? அறுசுவைக்கு என்றால், தமிழில் டைப் செய்து அனுப்ப வேண்டும். டைப் செய்ததை இந்த பக்கத்தின் கீழே உள்ள "தொடர்புக்கு" என்ற லிங்க் வாயிலாக எங்களுக்கு அனுப்பலாம். (தமிழில் கவிதை டைப் செய்ய இயலுமென்றால், உங்கள் பதிவுகளையும் தமிழில் போடலாமே! :-))
admin
how to add my information? pls help me..
allah is great
admin
tamil fond illa,enna pannanum
மலர்
நீங்க தமிழ் எழுத்துதவி யுஸ் பண்ணுங்க.
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
தமிழில் டைப் செய்ய
//tamil fond illa,enna pannanum//
உங்கள் சிஸ்டமில் tamil font இருக்கின்றது. அதனால்தான் உங்களால் தமிழில் உள்ளதை பார்க்க, படிக்க முடிகின்றது. அது ஒருபுறமிருக்கட்டும். நீங்கள் தமிழில் டைப் செய்ய தற்போதைக்கு கீழே உள்ள "எழுத்துதவி" யை கிளிக் செய்து, டைப் செய்யலாம். பிறகு ekalappai, NHM writer என்று எதாவது பயன்படுத்த வேண்டும். google tamil transliteration ம் பயன்படுத்தலாம்.
//how to add my information?//
சகோதரி அவர்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால், நீங்கள் கொடுக்கும் இன்பர்மேசன், உங்கள் சொந்த நடையில் எழுதப்பட்டதாக, டைப் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிற தளங்களில் உள்ளதை அப்படியே காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்யக்கூடாது. அப்படி வரும் பதிவுகள் நீக்கப்படும்.
(அப்படி நீக்கப்படும் பதிவுகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டால், வேறு வழியில்லாமல் பெயரை ப்ளாக் செய்ய வேண்டி வரும். :-))
அட்மின்
நானும் ekalappai டவுன்லோட் செய்தேன்...
ஆனால் அந்த ஃபோல்டரில் உள்ள தமிழ் நு இருப்பதை கிளிக் செய்தால் .. send error report or dont send எனும் ஆப்ஷனை கேட்கிறது ..
அந்த ஃபாண்டை உபயோகிக்க என்ன செய்ய வேண்டும்...
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ekalappai
//நானும் ekalappai டவுன்லோட் செய்தேன்.//
ம்ம்.. NHM office ல உட்கார்ந்துகிட்டு ekalappai டவுன்லோடு பண்றீங்களா?! உங்களுக்கு எதுக்கு ekalappai? :-)
அட்மின்
இப்போ புதுசா ஈ புக்ஸ் போடுறோம் ல சோ nhm writer யூஸ் பண்றத விட இது கன்வர்ஷன்க்கு கொஞ்சம் ஈஸியா இருக்குமோனு தான் அண்ணா கேக்குறேன் ...
நிறயோ ட்ரான்ஸ்லேஷன் பண்ணும் போது சில சமயம் Nhm writer use பண்ண கொஞ்சம் சிரமமா இருக்கு.. கடகடனு தமிழ் ல டைப் பண்ணும் போது சில வார்த்தைகள் மிஸ் ஆகிடும்...
( நான் நினச்சேன் அப்போவே நீங்க இந்த கேள்விய என்ன கேட்பீங்கனு )
இருந்தாலும் இது கேள்வி படாத சாஃப்ட்வேரா இருக்கே சரி யூஸ் பண்ணி பார்க்கலாமே நு தான் அண்ணா... :-) எல்லாதயும் திட்டுர மாறி கேட்டுட்டு ஸ்மைலியா : அப்போ நானும் ஒரு ஸ்மைலி :-)))
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ekalappai vs NHM writer
//இது கன்வர்ஷன்க்கு கொஞ்சம் ஈஸியா இருக்குமோனு தான்//
அப்படி இருக்குமான்னு தெரியலை. ஆனா, எனக்கு இதுதான்(இகலப்பை) ஈசியா இருக்கு. 10 வருசத்துக்கு மேலே இதை மட்டுமே பயன்படுத்துறதுகூட ஒரு காரணமா இருக்கலாம்.
//இருந்தாலும் இது கேள்வி படாத சாஃப்ட்வேரா இருக்கே//
:-) ekalappai ல நிறைய வசதிகள் இல்லைங்கிறதாலயும், இகலப்பை ரொம்ப காலமா அப்டேட் பண்ணப்படாம இருந்ததாலயும், அதுக்கு ஆல்டர்நேட்டிவ் கொண்டு வரணும்னுதான் உங்க MD கஷ்டப்பட்டு NHM writer ஐ கொண்டு வந்தாரு. நிறைய பேருக்கு இப்ப NHM தான் ஈசியா இருக்கு. அதுமட்டுமில்லாம அதுல இருக்கிற features எல்லாம் இகலப்பையில இருக்காது.
//எல்லாதயும் திட்டுர மாறி கேட்டுட்டு ஸ்மைலியா//
திட்டினேனா?! நானா?! :-))