8 months baby loose motion and green color motion

En kulanthai piranthu 8months agirathu. En kulanthaikku loose motion adikadi pogirathu. But nethula irunthu motion green colour la pogirathu. Enaku enna seirathune theriyala! Idly or rice Mattum than en kulanthaikku idhuvarai koduthirukiren. Vera enna food kodukkalam. Thaniyankalil kool pols seithu kodukkalam a? Or vegetables vega vaithu kodukkalam a? Pls clear my doubts friends. And pls help me friends!

குழந்தைக்கு infection ஆகிவிட்டால் தான் பச்சை கலரில் போகும். இதற்கு வீட்டில் மருத்துவம் பார்ப்பதை விட டாக்டரிடம் செல்வதே சிறந்தது. எனவே நீங்கள் தாமதிக்காமல் டாக்டரை பாருங்கள். மேலும் இதுவரை கொடுக்காத எந்த ஒரு புது உணவும் இப்பொழுது கொடுக்காதீர்கள். உடல் நிலை சரியான பிறகு 2 வாரங்கள் கழித்து ஏதாவது ஒரு புது உணவு கொடுத்து விட்டு அது குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா motionல் ஜீரணிக்காமல் வருகிறதா என பார்த்து தான் கொடுக்கவேண்டும். ஒத்துக்கொண்டு விட்டால் மற்றொரு புது உணவை முன்பு சொன்னது போல் ஆரம்பிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 2 புது உணவுகள் கொடுத்தால் எது அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று நமக்கு தெரியாது.

குழந்தைக்கு loose motion or vomitting பிரச்சனை இருக்கும் போது மட்டும் தாய்ப்பால் தவிர புட்டிப்பாலை தற்காலிகமாக கொடுக்காமல் முழுவதுமாக உடல் நிலை சரியான பிறகு புட்டிப்பாலை கொடுக்கவேண்டும். இல்லையெனில் இன்னும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

Thank you so much. Nan en kulanthayai doctoridam kaanbithu injection pottu vanthen. En kulanthai ipo nandraga irukirathu.

UNGA KUTTIKU HEAT BODYA OR NORMALA? EN KUTTIKUM 8 MONTHLA APPADITHAN AAACHU
BETTER NEENGA UNGA VITTALA PERIYAVANGA IRUNTHA AVANGALA KALUNGA. POMEGRANITE BEFORE RIPINING STAGE AATHI YADUTHU NALAA GRIND PANNI MIX SMALL AMOUNT MILK AND GIVE UR CHILD. THIS IS THE BEST METHOD FOR LOOSE MOTION

Thanks. En baby ku heat body than. Neenga sonnatha try pantren. Vera enna foods baby ku kodukkalam? Pls tell me?

HAI YENNODO BABY KU IPPA 2 YEARS AGUTHU 8 MONTH LA YENNODO BABY KU CARROT AH BOIL PANNITU THEN RICE KUDO GRIND PANNITU SALT AND GHEE SERTHU KUDUTHEN AND THEN SAME BEETROOT

Thank you nan try pantren

En kulanthaiku 5months complete agi 4days than aguthu. But avanuku 1weeka green colour LA motion poguthu. Athuku enna pandrathu. Mother feed mattum than kudukuren..

மேலும் சில பதிவுகள்