skin

ஹாய் தோழி

முகத்தில் சுருக்காக்கள் போக என்ன பண்ணலாம் ,

என் உறவினர் பொண்ணுக்கு தோல் Surukkam இருக்கு, next mext month marriage.அவளுக்கு உதவி panuga

Vaseline body milk use panni parungapa. Facela surukkamna saathukudi charu kuda honey nalla thicka mix panni facela 20 mnts pottu faca wash pannunga konja naal try pannanum facela surukam kuraium.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

மேலும் சில பதிவுகள்