குழந்தை இருதய அறுவை சிகிச்சை

குழந்தை இருதய அறுவை சிகிச்சை

எனது குழந்தைக்கு எட்டாம் மாதம் இருதய அறுவை சிகிச்சை செய்தோம் ஒரு மாதம் முடிந்தது. மருத்துவமனையில் 15 நாட்கள் தங்கினோம். வீட்டிற்கு வந்த பிறகு 15 நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறாள் டாக்டரிடம் கேட்டதற்கு இன்சென்டிவ் கேர்ல் இருந்ததால் குழந்தை பயத்தில் அழுகிறாள் என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தை அறுவை சிகிச்சைக்கு முன் இருந்த மாதிரி இல்லை மிகவும் சோர்வாக இருக்கிறாள் எப்போதும் ஒரே அழுகை தூக்கமே இல்லை. இது மாதிரியான குழந்தை இருதய சிகிச்சை அனுபவம் இருந்தால் தோழிகள் பகிர்ந்து கொள்ளவும் நன்றி.

டாக்டர் சொல்வது போல் குழந்தைக்கு பயம் இன்னும் தெலியவில்லை. நீங்களும் குழந்தையுடன் சேர்ந்து பயப்படவேண்டாம் முதலில் நீங்கள் மன அளவில் தைரியத்துடன் இருங்கள்.

தங்கள் பதிலுக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்