ஹாய் தேவா மேடம்

ஹாய் தேவா மேடம் எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்குள் எனக்கு பேஷியல் பன்னலாம் நினைக்கிறேன் அதற்க்கு எந்த மாதிரி கீரீம் யூஸ் பன்னனும் சொல்லுங்க நான் USAல இருக்கேன் அதனாலே இங்க கிடைக்கிற BRAND பெயர் சொன்னால் என்ன மாதிரி தோழிகலுக்கு வசதியாக இருக்கும்

Hi

priya

Nose pakkathula side la black ah
Iruku adhu porathuku oru tips sollunga

priya

மேலும் சில பதிவுகள்