பேன் ஈறு பிரச்சனை

சிறு வயது குழந்தைக்கு பேன் ஈறு பிரச்சனை pls தீர்வு சொல்லுங்க

Very simple

Veppilai araichu thalai la thadavi 10 minutes kalichu kulicha sari agum thirumbavum varathu

ithu no side effects and natural

(or) veppilai ilaikalai thaneeril vittu kothikka vaithu
thalaikku kulitha pin kadasiya antha thanni ya vadi katti
alasinalum sari agum

Its realy true

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்