plz help me

yenaku malaivembu tambaram peruingalathula yeinga kedaikumnu therinjavainga yarachum soluingalen plz

மலை வேண்பு வேப்பிலை போல இருக்கும் ஆனால் கொத்தாக இருக்கும் ரெம்பவும் கசக்கும் இவை நட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வங்கி சாப்பிடுங்கள்

uinga rply pathathum santhosama iruku but natumarunthu kadaila malaivembu podi pani thaan vekurainga fresh elai yeingachum kedaikuma konjam therinja soluingalen plz

குழந்தை அக தானே கேட்குறேங்க நீங்க மலை வேம்பு பொடி சப்டலே போதும்.விமலா நீஙக தலைக்கு குளிச்ச முதல் நாளே சாப்பிடனும் . முதல் மூன்று நாள் சாப்பிட்ட போதும் da நானும் அப்படித்தான் சாப்பிட்டேன் எனக்கு குழந்தை தங்கியது pa. சோ நீயும் ட்ரை பண்ணுடா .

hai vimala how r u pa,
arusuvaila jeyndran nu oruthar malaivembu courier venum na contact panunga nu mention panirunthar ungaluku venum na nan mobile numer kodukaren nenga call pana avanga courier panuvanga pa

எனக்கு இப்போ I U I பண்ணி இருக்காங்க நானும் பேபி கு தான் pa ட்ரை பண்றேன் .உனக்கு குழந்தை உண்டாக நானும் கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்றேன் .வாழ்த்துக்கள்

number soluinga na kekuren na enaiku date ahiten athaan urgenta thevaipaduthu malaivembu

malaivembu podi sapudumpothu yentha oil item sethukakudatha yepudi yenanu konjam soluingalen....

thanks pa malaivembu podi saptu karu thainguchunu soningala.... na uingalukaga kandipa vendikuren enala uingala marakamudiyathu yena nega thaan arusuvaila first enaku rply kudutheinga santhosama irunthuchu uinga msga pathona

சாபிடலாம் ஆனால் அதிகமான oil la fry பண்ண item சாப்பிட கூடாது .நீங்க period அகுறதுக்கு ஒரு வரம் முன்னாடி இருந்து சாப்பிட கூடாது. பொரிகடலை சாப்பிடு. படுக்கும் போது காலை நல்ல துக்கி (chair) படு குடும்பத்துல இருந்துட்டு 2 hours படுத்தே இரு . போதும் நீ கன்சீவ் ஆகிருவ . குறிப்பு : 13 ஆம் to 18 டே வரைக்கும் தான் குடும்பத்தில இருக்கணும் .

eshwari number kuduinga plz na avarta kekuren enaku enaiku period ahiduchu plz rply panuinga

மேலும் சில பதிவுகள்