நானும் தாய் ஆக முடியுமா

எனக்கு இன்று 47வது நாள் .home testla morning sample
urine drops விடும்போது மட்டும்2கோடு தெரியுது .அப்புறம் தெரியலஆனால்.கர்ப்ப அறிகுறிகள் தெரியுது marriage agi 1 year achu.doctoridam sella payamaga ullathu.because ippa thaan 2months Ku முன்னாடி நீர்க்கட்டி treatment mudichen.please help me friends .பயமா இருக்கு .தோழிகளே.எனக்கும் இனிய செய்தி தோழிகளே என தலைப்பிட ஆசையா இருக்கு.நடக்குமா?

உங்கள் ஆசை நிறைவேறும் தோழி. மீண்டும் ஒரு முறை ஹோம் டெஸ்ட் எடுத்துப்பாருங்கள்

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

இன்று. செய்த test negative nu varuthu.இரண்டாம் பீரியட் நாள் 60 days ் வந்த பின் doctor idam போகலாம். என நினைக்கிறேன்.

neer katti problem sari akivittal concive avatharku chance eruku so ennum konjam days vittu check panni parunga sometimes urine la theriyathu so blood test panna theriyum all the best இனிய செய்தி ennru veraivil தலைப்பிட valthukal god bless u

மேலும் சில பதிவுகள்