hai femina banu mam

nan arusuvaiku puthiyaval.enaku ipo 32 vathu nal enaku irregular peiod.marriage agi 1year aguthu.child ila.july month doctor kita ponan.egg growth cumminu sonnanga.urofolitropin injection pottanga.scan pannanga.2vathu scannnla growth nalla irukunu sonnanga. next day contact vachuka solli scan pannanaga. result onnum sollala ennava irukumpa please help me kulappama iruku

எதுக்கும் டாகடர் ரே கன்சுல் பண்ணுக. Priods ரெகுலர் பண்ணி பேபி ட்ரை பண்ணுக. அப்பதான் Ovalation date தெரியும். உங்களுக்கு Good News கிடைக்க வாழ்துக்கள்.

Thanks savitha

ipa enaku 37 days

எனக்காக கடவுளை வேண்டிகொள்ளுங்கள் தோழிகளே:குழந்தை பெற தகுதி இல்லாதவள் என்று பல அவமானங்களுக்க பிறகு எனக்கு குழந்தைகக கடவுளை வேண்டி நான் IUI செய்துள்ளேன் எனக்கு இப்போது 2 நாட்கள் தள்ளி போகி இருக்கு . இந்த முறை எனக்கு குழந்தை தங்குவதற்கு எனக்காக அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்.
பதிலை எதிர் பார்த்து
நன்றியுடன் :விஜயலட்சுமி

ungaluku kulanthai perapatharku antha andavanidam perathikiren nalla news sollunga soon all the best god bless u

thankink you very much friend

Thanks ellam vendam pa etho ennala mudincha pray va i ll do it thats all b happy

injection poturuken ringa appa...neenga home test seithu parunga pa...result nalladhave irukum all the best..then ungaluku enna enna treatment eduthanga da???

Hi jeevakumar welcome to arusuvai

மேலும் சில பதிவுகள்