அன்புத்தோழிகளே

50 நாள் கடந்தும் hometest negative .கர்ப்பம். 60 நாளில் கூட தெரிய வாய்ப்புஉள்ளதா.ஏனெனில் எனக்கு அடிக்கடி urine poguthu.lesa வயிறு
வேற மாதிரி வலிக்குது.நான் எதை முதலில் செய்யனும் scan அல்லது blood test?

Akhila neengal innum period aagavillai endral kandipaga doctor idam senru urine and blood test seithu parungal.. All the best..

{~BE HAPPY ALWAYS~}

உங்களுக்கு நீர்கட்டி பிரச்சனை உள்ளதா? டாக்டர் பார்த்தீர்களா? மாத்திரை உபயோகபடுதவும்.

மேலும் சில பதிவுகள்