காப்பர் டி சந்தேகங்கள்

ஹாய் ப்ரண்ட்ஸ். கருத்தடை சாதனத்தில் காப்பர் டி பெஸ்ட் னு சொல்ராங்க. அத பத்தி அறுசுவை ல நிறயவே படிச்சுட்டேன். நன்றி தோழிகளே. ஆனால் அதற்க்கு எவ்வளவு செலவாகும் னு தெரியல. தெரிஞ்ச தோழிகள் ப்ளீஸ் கொஞ்சம் சொல்றிங்களா

Bruntha, இந்தியாவில் 500 ரூபாய்க்குள்ளே தான் வரும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

-

மேலும் சில பதிவுகள்