வேர்கடலை

கர்பிணி பெண்கள் வேர்கடலை சாப்பிடலாமா? சாப்பிடகூடாத? எனக்கு 5 மாதம், சிறுநீர் கற்களும் உள்ளது. இங்கு சில பேர் வேர்கடலை சாப்பிட்டால் குழந்தை கருபடைந்து விடும் என்கிறார்கள். சிலர் அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்கிறார்கள் எது உண்மை

யாராவது பதில் போடுங்களேன் ப்ளீஸ்

கடலை சாபிடகூடாது சாபிடால் குழந்தை பருமன்னாகிவிடும் சரிய மா
எனக்கு ஒரு கவலை தமிழ்ல யாரும் ஜாட்டிங் பான்ணமாட்ரிய்கா

NAAL VARAUU

வேர்கடலை சாப்பிடால் குழந்தை பருமன் மட்டும் தான் ஆகுமா கருப்படைந்து விடதா

குழந்தை கருப்பா ஆகாது ஆணால் குழந்தை குண்டாகிடும்

NAAL VARAUU

மேலும் சில பதிவுகள்