தேதி: August 26, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடல் பாசி - ஒரு கைப்பிடியளவு
சீனி - 10 தேக்கரண்டி
கலர் - சிறிது (2 கலர்களில்)
உப்பு - ஒரு சிட்டிகை
ஒரு பாத்திரத்தில் கடல் பாசியுடன் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கடல் பாசி கரையும் வரை கொதிக்கவிடவும். அதனுடன் சீனி, உப்பு சேர்க்கவும்.

சிறிது கடல் பாசிக் கலவையை ஒரு தட்டில் ஊற்றி விரும்பிய ஒரு கலரைப் போட்டு உறையவிடவும். உறைந்ததும் இதேபோல் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பிறகு மீதிமுள்ள கடல் பாசிக் கலவையை ஒரு பெரிய ட்ரேயில் ஊற்றி மற்றொரு கலரைச் சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.

பாதி ஆறியதும் அதன் மேல் வெட்டி வைத்துள்ள கடல் பாசித் துண்டுகளைத் தூவவும்.

நன்றாக ஆறிய பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து துண்டுகள் போடவும். பார்ப்பதற்கு மொசைக் கல் போல் இருக்கும்.

Comments
rasia_nisrina
ஹாய் அக்கா மொசைக் கடல் பாசி ரொம்ப நல்லா இருக்கு அக்கா .. கடைசி ப்ளேட் ல ஒரு துண்டு எனக்கு ஒக்கே .. சூப்பர் ரெசிபி
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ரசியா
கடல்பாசி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு ரசியா, பசங்களுக்கு பிடிக்கும் செய்து பார்க்கறேன்
தங்கை கனிமொழி
முதல் பதிவிற்கு நன்றி சகோதரி,எல்லாரையும் அக்கான்னு நீங்க கூப்பிடுறது மகிழ்ச்சி அளிக்கிது,உங்களுக்கு இல்லாததா?!அதென்ன ஒரு துண்டு எல்லாமே தங்கைக்குதான்,எடுத்துக்குங்க கனி.
Eat healthy
devi
ஆமாம் தேவி,குழந்தைகள் சாப்பிடுவதற்காகத்தானே இப்படி வெரைட்டியா கலர்ஃபுல்லா செய்ய வேண்டியிருக்கு,நிச்சயம் பிடிக்கும் கிட்சுக்கு.
Eat healthy
rasia
நல்லா இருக்கு ரஸியா.... ஐடியாவும் வித்தியாசமா இருக்கு.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
Hi Rasia
Hi Rasia sister pakkavey alaga irukku, mm tasteum super irukkum nu ninaikkiren intha kadal pasi enga kidaikkum sister
appadiyey Last plate intha pakkam anupina paravala
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
hi sis
Super dish. Whole plate enaku than.
rasia..
Supera irukku.. ellathaiyum kaniku kuduththuta apa egalukku..
Be simple be sample
can u tell me what is the
can u tell me what is the english word for kadal passi
uma
ரொம்ப நன்றி உமா...கடல்பாசில பலமாதிரி செய்யலாம்,இதுவும் ஒருவகை
Eat healthy
hi subi
நன்றி சுபி,கடல்பாசி சைனீஸ் ஸ்டோர்ல கிடைக்கும்,சிங்கபூர்,மலேஷியா,சவூதிலயும் கிடைக்கும்,இப்போ நம்ம இந்தியாலயும் கிடைக்குதுபா,அப்படியே எடுத்துக்கோங்க
Eat healthy
with pleasure
Tnku joshika sister,with my pleasure take it all
Eat healthy
ஊங்களுக்கு இல்லாததா ரேவ்ஸ்
ஊங்களுக்கு இல்லாததா ரேவ்ஸ்
கனி மொதல்ல வந்ததால எடுதுக்க சொல்லிடேன்,சாரி இப்போ எல்லாரும் சமத்தா பங்கு போட்டு சாப்பிடலாம் வாங்க,ஹிஹ
Eat healthy
abey
Its called AGAR AGAR
Eat healthy
superb receipy but naanum
superb receipy but naanum idhu pol pathivu seivadhu eppadi endru konjam solli tharugirigala thozhigale
welcome kirthiga
அருசுவைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்,நீங்கள் உங்கள் குறிப்பை இங்கு சேர்க்க வலதுபக்கத்தில் "குறிப்பு சேர்க்க"என்று ஒரு பகுதி உள்ளது,அதனுள் சென்றால் நீங்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக இருக்கும்,அதன் மூலம் அனுப்பலாம்,அல்லது arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு ஈ மெயிலும் அனுப்பலாம்
Eat healthy
ரசியா அக்கா
ஹாய் அக்கா சூப்பர் ரெசிபி.
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
சகோதரி சத்யா
சகோதரி சத்யா ரொம்ப மகிழ்ச்சி
Eat healthy
To add the taste, add milk
To add the taste, add milk and water instead of water alone.
You have kept a nice name. Hats off to your imagination.
faritha mam
Tnx for ur comment,in my receipies available coconutmilk kadalpasi,go n c that mam
Eat healthy